Перейти к содержимому

50 Subscribers கூட இல்லையா? YouTube LIVE போடலாம்! 😱 | PRISM live App Tamil

The Slow Life Diary 🍒

0:00 / 0:00

50 Subscribers கூட இல்லையா? YouTube LIVE போடலாம்! 😱 | PRISM live App Tamil

45 просмотров · 6 дн. назад
The Slow Life Diary 🍒
17 подписчиков
45 просмотров · 6 дн. назад
50 Subscribers கூட இல்லாத புதிய YouTube Channel-ல எப்படி LIVE Stream போடுறது தெரியுமா? 😍 உங்க channel-ல subscribers குறைவா இருக்கிறதால Live Stream பண்ண முடியலன்னு நினைக்கிறீங்களா? இந்த வீடியோவில் PRISM Live App மூலமாக 50 subscribers கூட இல்லாத புதிய YouTube channel-ல எப்படி Live Stream போடலாம் என்பதை step-by-step எளிமையாக explain பண்ணியிருக்கேன். இந்த வீடியோவில்: 🔴 PRISM Live App பயன்படுத்துவது எப்படி? 🔴 50 subscribers இல்லாம Live Stream போடுவது எப்படி? 🔴 New YouTube Channel-க்கு Live Streaming ஏன் முக்கியம்? 🔴 Live Stream மூலமாக Watch Hours அதிகரிக்க முடியுமா? 🔴 YouTube Monetization journey-க்கு Live Streaming எப்படி உதவலாம்? நீங்களும் புதுசா YouTube channel ஆரம்பிச்சு வளர்க்க முயற்சி பண்றீங்கன்னா, இந்த video உங்களுக்கு மிகவும் useful-ஆ இருக்கும். வீடியோவை முழுசா பாருங்க. உங்களுக்கு useful-ஆ இருந்தா Like பண்ணுங்க, உங்கள் YouTube நண்பர்களுக்கும் Share பண்ணுங்க. மேலும் YouTube growth tips மற்றும் slow living videos-க்கு The Slow Life Diary channel-ஐ Subscribe பண்ணுங்க ❤️ #PRISMLive #YouTubeLive #YouTubeTipsTamil #NewYouTubers #LiveStreamingTamil #WatchHours #YouTubeMonetization #TamilYouTuber #TheSlowLifeDiary