இவ்வளவு வருஷமா சென்னையில் இந்த சந்தை நடக்குதா? 😱 | Pallavaram Santhai Vlog#vlog #pallavaram
Ragapriyanlife
0:00 / 0:00
இவ்வளவு வருஷமா சென்னையில் இந்த சந்தை நடக்குதா? 😱 | Pallavaram Santhai Vlog#vlog #pallavaram
438 просмотров · 8 дн. назад
Ragapriyanlife
845 подписчиков
438 просмотров · 8 дн. назад
Vanakkam Makkale! Welcome to RAGAPRIYANLIFE 🙏
Ungal support ku nandri! ❤️
இவ்வளவு வருஷமா சென்னையில் இப்படியொரு சந்தை நடக்குதா? 😱🔥
இந்த வீடியோவில் சென்னை பல்லாவரம் வெள்ளிக்கிழமை சந்தைக்கு நேரில் சென்று பார்த்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்திருக்கிறேன்!
கடைகள், மக்கள் கூட்டம், விதவிதமான பொருட்கள் என இந்த சந்தையில் பார்க்க நிறைய விஷயங்கள் இருக்கு. இந்த சந்தையை நீங்க நேரில் பார்த்திருக்கீங்களா? 👀
📍 Location: Pallavaram Santhai, Chennai
வீடியோவை முழுசா பாருங்க. உங்களுக்கு பிடித்திருந்தால் Like பண்ணுங்க, உங்கள் நண்பர்களுடன் Share பண்ணுங்க. இதுபோன்ற தமிழ்நாட்டின் சுவாரஸ்யமான இடங்கள் மற்றும் அனுபவங்களைப் பார்க்க Subscribe பண்ணுங்க ❤️
👇 நீங்க பல்லாவரம் சந்தைக்குப் போயிருக்கீங்களா? Comment பண்ணுங்க!
#PallavaramSanthai #ChennaiVlog #TamilVlog
🔴 SUBSCRIBE: RAGAPRIYANLIFE
📸 Instagram: @ragapriyan_life
#TamilVlog #VillageVlog #RagaPriyanLife