தீபாவளி ஸ்பெஷல் லேயர் லேயரான சோன்பப்படி வீட்டிலேயே செய்யலாம் |Soan Papdi in Tamil @kamiyotha
kamiyotha's kitchen
0:00 / 0:00
தீபாவளி ஸ்பெஷல் லேயர் லேயரான சோன்பப்படி வீட்டிலேயே செய்யலாம் |Soan Papdi in Tamil @kamiyotha
16 982 просмотра · 3 дня назад
kamiyotha's kitchen
3,27 тыс. подписчиков
16 982 просмотра · 3 дня назад
தீபாவளி ஸ்பெஷல் லேயர் லேயரான சோன்பப்படி வீட்டிலேயே செய்யலாம் |Soan Papdi in Tamil @kamiyotha
பேக்கரி சுவையில் வாயில் வைத்ததும் கரையும் பஞ்சு போன்ற சோன்பப்படி இனி வீட்டிலேயே சுலபமாக செய்யலாம்! வரப்போகும் தீபாவளிக்கு இந்த எளிய முறையில் நீங்களும் செய்து அசத்துங்கள்.
In this video, we will see how to make bakery style soft and layered Soan Papdi at home in Tamil. Perfect traditional sweet recipe for Diwali and special occasions!
தேவையான பொருட்கள் / Ingredients: - மைதா மாவு (Maida) - 1 டம்ளர்
கடலை மாவு (Besan) - 1/2 டம்ளர்
சர்க்கரை (Sugar) - 1 1/2 டம்ளர்
தண்ணீர் (Water) - 1 1/4 டம்ளர்
நெய் (Ghee) - 2 டேபிள் ஸ்பூன்
எலுமிச்சை சாறு (Lemon Juice)
1/2 ஸ்பூன் - நட்ஸ் (Almonds / Pistachios) - தேவையான அளவு
வீடியோவை முழுமையாக பார்த்துவிட்டு உங்கள் அனுபவத்தை மறக்காமல் கமெண்ட் செய்யுங்கள்! நம்ம சேனலை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு தாருங்கள்:
@kamiyotha
#sweetrecipe #kamiyothaskitchen #tamilcooking #traditionalrecipe
#soanpapdi #soanpapdirecipe #diwalisweet #sweetrecipeintamil #kamiyothaskitchen