Перейти к содержимому

பொய்யான FIR மற்றும் பழிவாங்கும் குற்ற வழக்குகளை High Court எப்போது ரத்து செய்யலாம்?BhajanLalJudgment

மாற்றத்தை நோக்கி!!

0:00 / 0:00

பொய்யான FIR மற்றும் பழிவாங்கும் குற்ற வழக்குகளை High Court எப்போது ரத்து செய்யலாம்?BhajanLalJudgment

564 просмотра · 21 час назад
மாற்றத்தை நோக்கி!!
10,6 тыс. подписчиков
564 просмотра · 21 час назад
‪@சமூகப்போராளி‬ FIR பதிவு செய்துவிட்டால் அதை ரத்து செய்ய முடியாதா? – உச்சநீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க “BHAJAN LAL” தீர்ப்பு! 🚨 பொய்யான FIR, பழிவாங்கும் நோக்கில் தொடரப்பட்ட Criminal Proceedings – High Court எப்போது தலையிட்டு ரத்து செய்யலாம்? இந்திய குற்றவியல் நீதித்துறையில் FIR-ஐ Quash செய்வது மற்றும் Criminal Proceedings-ஐ ரத்து செய்வது தொடர்பாக இன்றளவும் அடிப்படை வழிகாட்டியாகக் கருதப்படும் மிக முக்கியமான உச்சநீதிமன்றத் தீர்ப்புகளில் ஒன்று: ⚖️ State of Haryana & Others v. Ch. Bhajan Lal & Others Court: Supreme Court of India Judgment: 21.11.1990 🔥⚖️ BHAJAN LAL – 7 GOLDEN GUIDELINES 1️⃣ FIR-ஐ முழுமையாக ஏற்றுக்கொண்டாலும் குற்றம் உருவாகவில்லை 2️⃣ COGNIZABLE OFFENCE இல்லை! 3️⃣ குற்றச்சாட்டுகளும் ஆதாரங்களும் சேர்த்துப் பார்த்தாலும் குற்றம் உருவாகவில்லை,ALLEGATIONS + EVIDENCE பார்த்தாலும் OFFENCE இல்லை! 4️⃣ Non-Cognizable Offence மட்டுமே இருந்தால் 5️⃣ குற்றச்சாட்டு முற்றிலும் நம்ப முடியாததாக இருந்தால் 6️⃣ வழக்குத் தொடர சட்டரீதியான வெளிப்படையான தடை இருந்தால் 7️⃣🔥 பழிவாங்கும் நோக்கில் தொடரப்பட்ட வழக்கு – MALA FIDE PROSECUTION குறிப்பாக, தனிப்பட்ட பகை, பழிவாங்குதல், ஒருவரைத் தொந்தரவு செய்தல் அல்லது அவருக்கு அழுத்தம் கொடுத்தல் போன்ற ulterior motive-ல் criminal law பயன்படுத்தப்பட்டிருந்தால், Category 7 பொருந்தக்கூடும். பின்னர் வந்த பல Supreme Court தீர்ப்புகளிலும் இந்த Category 7 தொடர்ந்து பயன்படுத்தப்பட்டுள்ளது.