Перейти к содержимому

Semiya Biryani in Tamil | Vermicelli Biryani Recipe in Tamil | Lunch box recipe in Tamil

Curated Culinary

0:00 / 0:00

Semiya Biryani in Tamil | Vermicelli Biryani Recipe in Tamil | Lunch box recipe in Tamil

284 просмотра · 6 дней назад
Curated Culinary
38 подписчиков
284 просмотра · 6 дней назад
English Version Ingredients Semiya (Vermicelli): 150g  Ghee: 2 tbsp  Oil: 2 tbsp  Cardamom: 2  Cloves: 4  Cinnamon Stick: 1 small piece  Bay Leaf: 1  Fennel Seeds: 1 tsp  Turmeric Powder: 1/2 tsp  Chilli Powder: 1 tsp  Chopped Onion: 1 medium  Chopped Tomato: 1 medium  Chopped Green Chilli: 1  Ginger Garlic Paste: 1 tsp  Chopped Vegetables: 1 Carrot, 4 Beans  Coriander & Mint Leaves: 1 handful  Salt: As required  Water: As needed Instructions 1. Heat ghee and oil in a kadai.  2. Add all the crushed whole spices (cardamom, cloves, cinnamon, bay leaf, fennel seeds) and let them sizzle.  3. Add chopped onions and green chillies; saute until translucent.  4. Add salt, turmeric powder, and chilli powder, then saute well.  5. Stir in the ginger-garlic paste, followed by chopped tomatoes, and saute until soft.  6. Add the chopped vegetables, pour in a little water, and cook until the vegetables are tender. Set the masala mixture aside.  7. In a separate pan, fill half with water, add a pinch of salt and a few drops of oil, and bring to a rolling boil. 8. Add the semiya (vermicelli) and cook for just about 1 minute. 9. Strain the cooked semiya immediately and add it to the vegetable masala in the kadai. Mix gently and thoroughly. 10. Add a spoon of ghee if desired, transfer to a bowl, and serve piping hot! Tamil Version (தமிழ்) தேவையான பொருட்கள் சேமியா: 150 கிராம்  நெய்: 2 ஸ்பூன்  எண்ணெய்: 2 ஸ்பூன்  ஏலக்காய்: 2  கிராம்பு: 4  பட்டை: சின்ன துண்டு 1  பிரிஞ்சி இலை: 1  சோம்பு: 1 ஸ்பூன்  மஞ்சள் தூள்: 1/2 ஸ்பூன்  மிளகாய் தூள்: 1 ஸ்பூன்  நறுக்கிய வெங்காயம்: 1 (மீடியம்)  நறுக்கிய தக்காளி: 1 (மீடியம்)  நறுக்கிய பச்சை மிளகாய்: 1  இஞ்சி பூண்டு பேஸ்ட்: 1 ஸ்பூன்  நறுக்கிய காய்கறிகள்: கேரட் 1, பீன்ஸ் 4  கொத்தமல்லி, புதினா: 1 கை அளவு  உப்பு: தேவையான அளவு  தண்ணீர்: தேவையான அளவு செய்முறை 1. கடாயில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.  2. நசுக்கிய மசாலா பொருட்களை (ஏலக்காய், கிராம்பு, பட்டை, பிரிஞ்சி இலை, சோம்பு) சேர்த்து வதக்கவும்.  3. நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.  4. அதில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.  5. இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, பின் நறுக்கிய தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.  6. நறுக்கிய காய்கறிகளைச் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் ஊற்றி காய்கறிகள் வெகும் வரை வேக வைக்கவும். வெந்ததும் தனியாக வைக்கவும்.  7. மற்றொரு பாத்திரத்தில் பாதி அளவு தண்ணீர் ஊற்றி, சிறிது உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து கொதிக்க வைக்கவும். 8. தண்ணீர் கொதித்ததும் சேமியாவைச் சேர்த்து 1 நிமிடம் மட்டும் வேக வைக்கவும். 9. வெந்த சேமியாவை தண்ணீரை வடித்துவிட்டு, கடாயில் உள்ள காய்கறி மசாலாவில் சேர்த்து நன்றாகக் கிளறவும். 10. தேவைப்பட்டால் 1 ஸ்பூன் நெய் சேர்த்து, சூடாக பரிமாறவும். tamil samayal, cooking recipes, south indian recipes, tamil recipes, chicken recipes, mutton recipes, indian snacks, garam masala, chettinad samayal, recipes in tamil, indian sweets PIXABAY LICENSE CERTIFICATE ============================================== This document confirms the download of an audio file pursuant to the Content License as defined in the Pixabay Terms of Service available at https://pixabay.com/service/terms/ Licensor's Username: https://pixabay.com/users/starostin-4... Licensee: divyavasuphotography Audio File Title: Family Thanksgiving Sweet Music Audio File URL: https://pixabay.com/music/happy-child... Audio File ID: 263212 Date of download: 2026-08-31 11:12:09 UTC Pixabay, a Canva Germany GmbH brand Pappelallee 78/79 10437 Berlin Germany Pixabay is a user-contributed stock content website. The above-named Licensor is responsible for this audio file. Pixabay monitors uploaded audio files only to a reasonable extent. Pixabay cannot be held responsible for the acts or omissions of its users and does not represent or warrant that any required third-party consents or licenses have been obtained. For any queries related to this document please contact Pixabay via info@pixabay.com. ==== THIS IS NOT A TAX RECEIPT OR INVOICE ====