உடல் மட்டும் தான் காதலா?? | முழுநாவல் | niviammu novels | tamil audio novel | #romanticlovestory
Nivi Ammu Novels
0:00 / 0:00
உடல் மட்டும் தான் காதலா?? | முழுநாவல் | niviammu novels | tamil audio novel | #romanticlovestory
17 227 просмотров · 1 год назад
Nivi Ammu Novels
20,1 тыс. подписчиков
17 227 просмотров · 1 год назад
#lovestory
#tamillovestory
#audiobook
#audionovels
#tamilaudionovels
#niviammu
#niviammunovels
#antihero
#familystory
#novelstory
உடல் மட்டும் தான் காதலா?
கையில் மைக்குடன் கம்பீரமான குரலால்
பேசிக் கொண்டிருந்தான் ஹரிஹரன்.
தன்னுடைய சுய நினைவு இல்லாமல் பாதிக்க படும் பெண்கள் எதற்காகவும்
யாருக்காகவும் துவண்டு போக கூடாது.
இந்த உலகத்துல உங்களை சிதைத்து
நடை பிணங்களாக மாற்றிய மிருகங்கள்
சந்தோஷமாக சுதந்திரமாக வாழும் போது நீங்க மறையவோ, சாகவோ கூடாது. துணிந்து நில்லுங்கள், உங்களுக்கு பின்னால் பேசுபவர்களை பற்றி கவலை படாமல் உங்களுக்காக வாழுங்கள். உங்களோட சந்தோஷத்தை
யாருக்காகவும், ஏதுக்காகவும் விட்டு கொடுக்காதீங்க.
நடந்து முடிந்ததை நினைத்து உங்க வாழ்க்கையை நீங்களே அழிச்சிக்காதீங்க
உங்களுக்கு பிடிச்ச ஒருத்தரை உங்களை விரும்ப கூடிய ஒருத்தரை கல்யாணம் பண்ணி சந்தோஷமா வாழலாமே எதுக்காக உங்க வாழ்க்கையை இப்படியே இருந்து வீனாக்கணும் என்று பேசும் போதே ஒருவன் கை தட்டி சத்தமாக சிரித்தான்.
ஹரி கை தட்டி சிரிப்பவனை நிதானமாக பார்த்து கொண்டிருக்க அந்த வாலிபன் சார் மைக் கிடச்சிதுன்னு உங்க இஷ்ட்டத்துக்கு கதை விடாதீங்க.
அது எப்படி எவனோ கெடுத்த ஒரு பொண்ணை இன்னொருத்தன் கல்யாணம் பண்ணுவான் எங்களை பார்த்தா கேனை பையன்னு நெத்தில எழுதி இருக்கா சார்.
ஹரி அதே நிதானத்தோடு எதுக்கு கல்யாணம் பண்ணிக்க கூடாது. பாதிக்க பட்ட பெண்கள் ஒன்னும் விரும்பியோ இல்லை தானே தேடி போயோ பாதிக்க படலையே. அவுங்க விருப்பம் இல்லாம,
அவுங்க சுயநினைவு இல்லாத நிலையிலயோ இல்லை கட்டாய படுத்தியோ தானே அவுங்களை சிதைக்கிறாங்க அப்படி பார்த்தா இதுல அந்த பெண்கள் மேல எந்த தப்பும் இல்லையே.
சார் தப்பு இருக்கோ இல்லையோ அவுங்க உடம்பை வேற ஒருத்தன் தொட்டுட்டான் அப்படி இருக்கும் போது அவுங்களுக்கு எதுக்கு வேற கல்யாணம் ஒன்னு தன்னை கெடுத்தவனையே கல்யாணம் பண்ணிக்கணும் இல்ல சாகணும் என்று பேசுபவனை அங்கேயே வெட்டி போட வேண்டும் போல் இருந்தது ஹரிக்கு. ஆனால் சபை நாகரீகம் கருதி அமைதி காத்தவன் அப்போ அவுங்க நிம்மதியா வாழ கூடாதுன்னு சொல்லுறீங்க அப்படிதானே?.
NiviAmmu கதைகளை கேட்டு உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள். மறக்காமல் சேனலை subscribe பண்ணிடுங்க.
நன்றிகள்.
-niviammu