முதலீடோ குறைவு... லாபமோ அதிகம்... முயல் வளர்ப்பில் இத்தனை விசயங்கள் இருக்கா.? | Rabbit Farm Secret
Makkal TV
0:00 / 0:00
முதலீடோ குறைவு... லாபமோ அதிகம்... முயல் வளர்ப்பில் இத்தனை விசயங்கள் இருக்கா.? | Rabbit Farm Secret
26 994 просмотра · 1 год назад
Makkal TV
1,42 млн подписчиков
26 994 просмотра · 1 год назад
மக்கள்தொகைப் பெருக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே வருகிறது. பெருகிவரும் மக்கள் தொகைக்கேற்ப இறைச்சி உற்பத்தியை பெருக்கிட முயல் வளர்ப்பு மிகவும் ஏற்ற பண்ணைத் தொழிலாகும்.இந்த முயல்கள் செல்லப்பிராணிகளாக மட்டுமல்லாமல் வருமானத்திற்குரிய லாபமீட்டும் காரணிகளாகவும் மாறியுள்ளன. அந்த வகையில் முயல் வளர்ப்பில் பண்ணை வைத்து அதை லாபகரமான தொழிலாக செய்துவருகிறார் காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த திரு.சுந்தரகாளத்தி அவர்கள். இன்று லாபகரமாக தொழில் செய்துவரும் ஆரம்பத்தில் தான சந்தித்த தோல்விகள் மற்றும் அதிலிருந்து தான் மீண்டு வந்தது எப்படி போன்ற தனது அனுபவம் மற்றும் கருத்துக்களை இந்த காணொளியின் வாயிலாக விளக்குவதை தெளிவாக காணலாம்..!!
#rabbit #rabbitfarming #rabbits #malarumbhoomi #makkal #makkaltelevison #makaltvchannel
For Updates Subscribe to: https://bit.ly/2jZXePh
Follow for more:
Twitter : / makkaltv
Facebook : https://bit.ly/2jZWSrV
Website : http://www.Makkal.tv