Перейти к содержимому

வெற்றியை அதிர்ஷ்டத்தை அள்ளி தரும் மருதாணி மை தயாரிப்பது எப்படி ?| scerets of maruthani mai ருத்ரன்ஜி

MAA KAMAKHYA RUDHRA PEEDAM மா காமாக்யா ருத்ர பீடம்

0:00 / 0:00

வெற்றியை அதிர்ஷ்டத்தை அள்ளி தரும் மருதாணி மை தயாரிப்பது எப்படி ?| scerets of maruthani mai ருத்ரன்ஜி

616 671 просмотр · 4 г. назад
MAA KAMAKHYA RUDHRA PEEDAM மா காமாக்யா ருத்ர பீடம்
395 тыс. подписчиков
616 671 просмотр · 4 г. назад
#agnirudhrankamakhyaswamigal #rudhranji #பரிகாரம் #அக்னிருத்ரன்காமாக்யாசுவாமிகள் #மாகாமாக்யாருத்ரபீடம் #maakamakhyarudhrapeedam #aanmeegathagavalgal #chennaikamakhyatemple #chennaikamakhyaaalayam #சென்னைகாமாக்யாஆலயம் #yonipeedam #vazhganalam #gugaitemple #குகைகோவில் #kamakhyamandhir #9600001732 அக்னி ருத்ரன் காமாக்யா சுவாமிகள், மா காமாக்யா தேவி உபாசகர் (42 ஆண்டுகள் வேத புராண தாந்திரீக அருள்வாக்கு மஹாயாக பரிகார வித்தகர்). ******************************************** மா காமாக்யா ருத்ர பீடம் MAA KAMAKHYA RUDHRA PEEDAM யோனி மா காமாக்யா ஆலயம் அம்மன் நகர், காயார் மெயின் ரோடு, பனங்காட்டுப்பாக்கம், சென்னை - 600 127 [சென்னை வண்டலூர் கேளம்பாக்கம் மெயின்ரோடு மாம்பாக்கம் அருகில்] CALL: 9600001732 / 9841271085 DAILY OPENING HOURS: 9.00 AM to 12.00 PM 4.00 PM to 6.00 PM [ திங்கட்கிழமைகளில் யோனி மா காமாக்யா ஆலயம் விடுமுறை ] ******************************************** அருள்வாக்கு: ஸ்ரீ சிவஞானகுரு அக்னி ருத்ரன் காமாக்யா சுவாமிகள் அருள்வாக்கு கூறும் நாட்கள்: ஞாயிறு, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை. நேரம்: காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே. ( கண்டிப்பாக முன்பதிவு பெற்று வரவும். ) நேரடியாக வரமுடியாதவர்கள் போன் மூலமாகவும் அருள்வாக்கு கேட்கலாம் (குருதட்சணையுடன்). [ONLINE ARULVAKKU AVAILABLE WITH GURUTHATCHANAI (CHARGES APPLICABLE).] CALL: 9600001732 / 9841271085 ******************************************** மா காமாக்யா தீட்சை: உங்கள் வாழ்வில் வெற்றி, யோகம், அதிர்ஷ்டம், பணம், பொருள், செல்வம் மற்றும் செல்வாக்கு பெற யோனி சிருஷ்டி தேவியான மா காமாக்யா தேவியின் 63 மகா மந்திர தந்திரங்கள் பெற விருப்பம் உள்ளவர்களுக்கு மா காமாக்யா தீட்சை உபதேசம் வழங்கப்படும். மேலும், மந்திர அட்சய குரு தீட்சையும் சர்வ தேவதா மந்திர உபதேசமும் ( ஆண், பெண் என அனைவருக்கும் ) அளிக்கப்படும். குறிப்பு: இதற்கு விரதம், புலால் உண்ணுதல், தீட்டு ஆகியவை தடையில்லை. பெண்களாக இருப்பின் மாதவிலக்கு தடையில்லை. அருள்வாக்கு, குறிமேடை மற்றும் மந்திர தந்திர தாந்திரீக வித்தைகள் கற்றுக்கொள்ள விருப்பம் உள்ளவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். WHATSAPP NUMBER: 9600001732 ஜெய் காமாக்யா! ஜெய் ஜெய் காமாக்யா!! வாழ்க நலம் ! ******************************************** பொதுமக்கள் கவனத்திற்கு! ATTENTION TO THE PUBLIC! இங்கு தர்ம நியாயங்களுக்கு புறம்பான பெண்கள் வசியம், திருமணம் மீறிய உறவு வசியம், அசைவ கருப்பு மை வித்தைகள், மந்திர மாந்திரீகத்தின் பெயரால் பிறரை கெடுக்கும் BLACK MAGIC செயல்கள், கணவன் மனைவி வசிய மை மருந்து வைப்பது, செய்வினைகள், லாட்டரி மற்றும் சூதாட்டம் போன்ற மனசாட்சிக்கு விரோதமான தீய செயல்கள் எதுவும் எப்போதும் இங்கு செய்வது இல்லை. அக்னி ருத்ரன் காமாக்யா சுவாமிகள் மா காமாக்யா ருத்ர பீடம்