Перейти к содержимому

#5pillarsofislam#salah(தொழுகை)#waytojannah importance of Salah#tamil#reading

Ar Rahman Ar Raheem

0:00 / 0:00

#5pillarsofislam#salah(தொழுகை)#waytojannah importance of Salah#tamil#reading

362 просмотра · 3 недели назад
Ar Rahman Ar Raheem
744 подписчика
362 просмотра · 3 недели назад
எல்லாப் புகழும் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரியது!!!! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்துஹு!!!((( சலாமுக்கு பதில் சொல்லுங்கள்)))) திருக்குர்ஆன் ஆகிய இது உங்கள் இறைவனிடம் இருந்து வந்த அறிவார்ந்த ஆதாரங்களாகவும் நேர் வழியாகவும் அருளாகவும் இருக்கிறது நம்பிக்கை கொண்ட சமூகத்தினருக்கு!!!! அத்தியாயம் 7:203 தொழுகையின் முக்கியத்துவம்!!!!! தெரிந்து கொள்வோம் வாரீர்!!! நாம் அனைவரும் தொழுகையை நிலை நாட்டி இறைவனின் அருளைப் பெற்று இம்மை மறுமை நாளுக்காக துவா செய்வோம்!!!!! இன்ஷா அல்லாஹ் இறைவன் நம்மை மன்னித்து அருள் புரிவானாக!!அஸ்தஃபிருல்லாஹ்!!!! யா அல்லாஹ்!!!!! யா அல்லாஹ்!!!! சுப்பு ஹானல்லாஹ்!!!! அல்ஹம்துலில்லாஹ்!!! அல்லாஹு அக்பர்!!!