இறால் குழம்பு இப்படி செஞ்சா மீனை தேவை இல்லை! Prawn curry village ஸ்டைல் / Amma kai Pakuvam
கீழக்கரை சாந்தி சமையல்
0:00 / 0:00
இறால் குழம்பு இப்படி செஞ்சா மீனை தேவை இல்லை! Prawn curry village ஸ்டைல் / Amma kai Pakuvam
1 335 просмотров · 13 дн. назад
கீழக்கரை சாந்தி சமையல்
62 подписчика
1 335 просмотров · 13 дн. назад
🙏 வணக்கம் கீழக்கரை சாந்தி சமையல் சேனலுக்கு உங்களை வரவேற்கிறோம்.
இன்னைக்கு நமது சேனல்ல அம்மா கை மனத்தில் முருங்கைக்காய் மற்றும் கத்திரிக்காய் வைத்து காரசாரமான இறால் குழம்பு எப்படி செய்வதென்று பார்ப்போம். இது சாதத்துக்கு, தோசைக்கு செம காம்போ!
தேவையான பொருள்கள்:
இறால் அரை கிலோ
முருங்கைக்காய் 2
கத்திரிக்காய் 2 வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய்.
செய்முறை முழுசா வீடியோ ல இருக்கு பாருங்க. ஸ்கிப் பண்ணாம பாருங்க
இந்த வீடியோ பிடித்திருந்தால் like, share subscribe and I comment banunga
ral Kulambu# brown curry # Amma kaipakkuvam # Tamil cooking# village cooking