5 தொகுதி இடைத்தேர்தல்: திமுக - தவெக காய்நகர்த்தல்! Vallam Basheer Interview
ETamil News
0:00 / 0:00
5 தொகுதி இடைத்தேர்தல்: திமுக - தவெக காய்நகர்த்தல்! Vallam Basheer Interview
49 201 просмотр · 2 дн. назад
ETamil News
460 тыс. подписчиков
49 201 просмотр · 2 дн. назад
கரூரில் போட்டியிடப்போகும் ஸ்டாலின்? செந்தில் பாலாஜி புதிய வியூகம்! Vallam Basheer Interview
MK Stalin Karur Contest: கரூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போட்டியிட செந்தில் பாலாஜி வைத்த கோரிக்கை பின்னணி விபரம்.
திராவிட முன்னேற்றக் கழகம் 5 தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்புக்கு முன் தீவிர களப்பணியை துவங்கியுள்ளது.
செந்தில் பாலாஜி கரூர் தொகுதியில் முக ஸ்டாலின் போட்டியிட்டால் மிகப்பெரிய வெற்றி பெறலாம் என வலியுறுத்தியுள்ளார்.
பிரதான எதிர்க்கட்சிகள் மற்றும் விஜய் தலைமையிலான தவெக இந்த இடைத்தேர்தலை எதிர்கொள்ளும் வியூகங்கள்.
தமிழ்நாட்டின் உடனுக்குடனான அரசியல் செய்திகள் மற்றும் முக்கிய நேர்காணல்களுக்கு E-Tamil News சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.
#MKStalin #SenthilBalaji #DMK #ByElection #ETamilNews
00:00 — 5 தொகுதி இடைத்தேர்தல்: தவெக வல்லம் பஷீர் பிரத்யேக நேர்காணல்
03:45 — கரூரில் மு.க.ஸ்டாலின் போட்டி? செந்தில் பாலாஜி வைத்த கோரிக்கை
08:20 — புதுக்கோட்டை & அம்பாசமுத்திரம்: முதல்வர் ஸ்டாலின் அரசு விழாக்கள்
12:10 — திமுகவின் இடைத்தேர்தல் களப்பணி & அடிமட்ட தொண்டர்கள் முடுக்கிவிடல்
16:30 — விராலிமலை விஜயபாஸ்கர் & அம்பாசமுத்திரம் இசக்கி சுப்பையா நிலைமை
19:50 — பெருந்துறை & திருச்சி கிழக்கு: திமுக சந்திக்கும் சவால்கள்