குறவஞ்சி 🌿 நாடகம், இதுபோல் சிரித்து மகிழ்ந்து பல காலங்கள் கடந்தன 😍, #Sevilimedu, #durobathiamman.
Kannan k love🌹
0:00 / 0:00
குறவஞ்சி 🌿 நாடகம், இதுபோல் சிரித்து மகிழ்ந்து பல காலங்கள் கடந்தன 😍, #Sevilimedu, #durobathiamman.
738 просмотров · 3 месяца назад
Kannan k love🌹
2,4 тыс. подписчиков
738 просмотров · 3 месяца назад
எத்தனை (டிவி, மொபைல், சினிமா தியேட்டர்கள்) வந்தாலும், தெருக்கூத்து நாடகத்துக்கு ஈடாகுமா சொல்லுங்க 😍,
.
.
செவிலிமேடு "அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் உடனுறை, ஸ்ரீ தர்மராஜர் திருக்கோவில் 🔱 ",
.
.
அக்னி வசந்த உற்சவம் மகாபாரதப் பெருவிழா 2026 🌀,
.
.
திருவண்ணாமலை மாவட்டம்,
வெம்பாக்கம் வட்டம்,
குண்டையார்தண்டலம் கிராமம்,
"ஸ்ரீ மாரியம்மன் தெருக்கூத்து குழு",
ஆசிரியர்கள்: (கலைசுடர்மணி) V. தேவன், (கலைசுடர்மணி) B. முருகன் (முனைவர்) D. குமார் P. விநாயகம் G.மோகன்,
இவர்களின் குழுவினரால் மகாபாரத தெருக்கூத்து நடைபெறுகிறது,
.
.
#Sevilimedu 🤔, #durobathiamman 🙏, #SevilimeduSriDraupadiammantemple.😍, #Mahabharatam 💞, #kannanklove🌹.