Перейти к содержимому

Ambasamudram படித்துறை - Jewel of Tamilnadu

Roots & Routes

0:00 / 0:00

Ambasamudram படித்துறை - Jewel of Tamilnadu

10 822 просмотра · 3 дн. назад
Roots & Routes
822 подписчика
10 822 просмотра · 3 дн. назад
ஒரு ஊரின் அழகை ரசிப்பது மட்டுமல்ல… அதன் வரலாறு, கலாச்சாரம், பாரம்பரியம், மக்களின் வாழ்க்கை என எல்லாவற்றையும் தேடிப் பயணிப்போம்! ❤️ இந்தப் பயணத்தின் முதல் அத்தியாயம் தென்தமிழகத்தின் இயற்கை எழில் கொஞ்சும் அம்பாசமுத்திரம் – அம்பை! தாமிரபரணி ஆற்றின் அழகான படித்துறைகள், ஆன்மீகப் பெருமை கொண்ட காசி விஸ்வநாதர் திருக்கோயில், பசுமையான வயல்வெளிகள், மேற்குத் தொடர்ச்சி மலையின் பிரம்மிக்க வைக்கும் இயற்கைக் காட்சிகள் என அம்பையின் அழகையும் அடையாளத்தையும் இந்தப் பயணத்தில் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறோம். 📍 இந்த எபிசோடில்: அம்பையின் இயற்கை எழில் தாமிரபரணி ஆற்றின் படித்துறை காசி விஸ்வநாதர் திருக்கோயில் அழகிய கிராமப்புறச் சாலைகள் மற்றும் பசுமையான வயல்வெளிகள் அம்பையைச் சுற்றியுள்ள மறக்க முடியாத இயற்கைக் காட்சிகள் ஒரு புதிய பயணம்… பல புதிய அனுபவங்கள்… நம் மண்ணின் கதைகளைத் தேடி ஒரு அழகான பயணம்! ROOTS & ROUTES – Exploring Places, Discovering Stories! 🌍 🎬 Watch | Explore | Experience 👍 Like | 💬 Comment | 🔔 Subscribe உங்கள் ஆதரவே எங்களின் அடுத்தடுத்த பயணங்களுக்கான ஊக்கம்! #RootsAndRoutes #அம்பை #Ambasamudram #Ambai #Tirunelveli #TamilTravelVlog #TamilNaduTourism #TravelTamil #Tamirabarani #KasiViswanatharTemple #SouthTamilNadu #ExploreTamilNadu #TamilVlog #TravelDocumentary #Chapter1