ஜெயிப்பவர்கள் எந்த சூழ்நிலையிலும் தன்னை கரைத்துக் கொள்ள மாட்டார்கள்.
Unnal Mudiyum Thozhi
0:00 / 0:00
ஜெயிப்பவர்கள் எந்த சூழ்நிலையிலும் தன்னை கரைத்துக் கொள்ள மாட்டார்கள்.
958 просмотров · 9 часов назад
Unnal Mudiyum Thozhi
160 тыс. подписчиков
958 просмотров · 9 часов назад
படிப்பு ஏன் ஒருவருக்கு அவசியம் ஏன் படிக்க வேண்டும் அதை எப்படி படிக்க வேண்டும் வாழ்க்கையில் எத்தனை தடைகள் வந்தாலும் அந்த தடையில் தன்னை கரைத்துக் கொள்ளாமல் தடைகளை தாண்டி வெற்றி பெறுவது எப்படி என்று பல சூட்சுமங்களையும் வெட்டுகின்ற ரகசியங்களையும் மாணவர்களுக்கும் பெரியவர்களுக்கும் கற்றுத் தந்திருக்கிறார் டாக்டர் பர்வீன் சுல்தானா மேடம் அவர்கள் கேட்டு பயனடையுங்கள் நண்பர்களே
ஒரு பெண் வாழ்க்கையில் என்னவெல்லாம் செய்யலாம் அதை எப்படி செய்யலாம் எதற்கு செய்ய வேண்டும் எதை செய்யவே கூடாது எதை குடும்பத்தில் எதிர்பார்க்கலாம் எதை வெளியில் எதிர்பார்க்கக் கூடாது இப்படி வாலிப பெண்களுக்கும் குடும்பப் பெண்களுக்கும் பல நல்ல நல்ல முத்தான பொன்னான கருத்துக்களை சொல்லி விழிப்புணர்வை அதிகம் செய்திருக்கிறார் dr.பர்வீன் சுல்தானா மேடம் அவர்கள் கேட்டு பயன்பெறுங்கள் நண்பர்களே
உன்னால் முடியும் தோழி யூட்யூப் சேனல் உங்களுக்கு பிடித்திருந்தால் லைக் கமெண்ட் ஷேர் மட்டும் சப்ஸ்கிரைப் செய்து தாருங்கள் நண்பர்களே இதுவரை என்ன ஆதரவு தந்து கொண்டிருக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி 🙏❤️🙏
#parveensultana #முயற்சிதான்வெற்றி #வாழ்க்கையில்முன்னேற #keerthitalent #motivation #tamilmotivation #lifemotivation #greatinspiration #motivationalspeech #discipline