அபிராமம் முஸ்லிம் மேல் நிலைப் பள்ளி -ஞாபகம் வருதே -1992-93 சங்கமம் நிகழ்ச்சி- 22.06.2024 - பகுதி 1
SURYA DIGITAL ABIRAMAM
0:00 / 0:00
அபிராமம் முஸ்லிம் மேல் நிலைப் பள்ளி -ஞாபகம் வருதே -1992-93 சங்கமம் நிகழ்ச்சி- 22.06.2024 - பகுதி 1
3 364 просмотра · 2 г. назад
SURYA DIGITAL ABIRAMAM
505 подписчиков
3 364 просмотра · 2 г. назад
அபிராமம் முஸ்லிம் மேல் நிலைப்பள்ளி யில் 1992-93 கல்வி ஆண்டு மாணவர்கள் பங்கு பெற்ற "ஞாபகம் வருதே "-1992-93 சிற்பங்கள்
நிகழ்ச்சி 22.06.2024 சனிக்கிழமை அன்று நடைபெற்றது . இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் தங்கள் குடும்பதுடன் கலந்து கொண்டு தங்களுக்கு பாடம் கற்பித்த ஆசிரியர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு நினைவு பரிசு வழங்கி கௌரவத்தினர். முன்னாள் மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களிடம் ஆசீர்வாதம் பெற்றனர். மாணவர்கள் தங்களது சுவையான பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.