Assalathu Alannabi | Tamil Islamic Song | Music by - Sajid Khan | Singer - MFM. Fihaam
Shums Media Unit
0:00 / 0:00
Assalathu Alannabi | Tamil Islamic Song | Music by - Sajid Khan | Singer - MFM. Fihaam
49 434 просмотра · 6 л. назад
Shums Media Unit
12,4 тыс. подписчиков
49 434 просмотра · 6 л. назад
Music by - Sajid Khan
Mix&Masterd by - AH. Rahmathullah
Tamil Lyrics - Moulavee NM.Fasmil Rabbani
Singer - MFM. Fihaam
Presents By - Shums TV
#tamilislamicsong #assalathualannabi #mappilapattu #miladunnabi #milad
அன்த தத்லுஉ பைனனா பில் கவாகிபி கல் புதூர்
பல் வஅஷ்றபு மின்ஹு யா ஸெய்யிதீ கைறன் நபீ
தாரகைக் கூட்டம் நடுவினிலே! தாமரை நிலவென மலர்ந்தோரே!
பூரண நிலவிலும் அழகோரே! பூமேனி எங்கள் நபீ!
அஸ்ஸலாது அலன் நபீ வஸ்ஸலாமு அலர் றஸூல்
அஷ்ஷபீஇல் அப்தகீ வல் ஹபீபில் அறபீ
அன்த உம்முன் அம் அபுன் மாறஅய்னா பீஹிமா
மித்ல ஹுஸ்னிக கத்து யா ஸெய்யிதீ கைறன் நபீ
அன்னையும் தந்தையும் ஆனோரே! அவரிலும் குணத்தின் கோன் இவரே!
அன்பிலும் பண்பிலும் தேனவரே! தென்றலே! எங்கள் நபீ
அஸ்ஸலாது அலன் நபீ வஸ்ஸலாமு அலர் றஸூல்
அஷ்ஷபீஇல் அப்தகீ வல் ஹபீபில் அறபீ
அன்த முன்ஜீனா ஙதன் மின் ஷபாஅதிகஸ் ஸபா
மன் லனா மித்லுக யா ஸெய்யிதீ கைறன் நபீ
பெருந்துயர் தீண்டிடும் நாள் எமக்காய், வருந்திட யாருண்டு எங்களுக்காய்!
பரிந்துரை தந்திடும் ஒளி விளக்காய்! தோன்றிடும் எங்கள் நபீ!
அஸ்ஸலாது அலன் நபீ வஸ்ஸலாமு அலர் றஸூல்
அஷ்ஷபீஇல் அப்தகீ வல் ஹபீபில் அறபீ
இர்தகப்து அலல் கதா ஙைய்ற ஹஸ்ரின் வ அதத்
லக அஷ்கூ பீஹி யா ஸெய்யிதீ கைறன் நபீ
பாவப் படகில் நான் ஏறி! சாபக் கடலில் தடுமாறி!
போக்கிட வந்தேன் உமைத் தேடி! ஏற்பீரே எங்கள் நபீ!
அஸ்ஸலாது அலன் நபீ வஸ்ஸலாமு அலர் றஸூல்
அஷ்ஷபீஇல் அப்தகீ வல் ஹபீபில் அறபீ
இன்னனா நர்ஜூ இலா கஹ்சி ஹவ்ழிக லில் அதஷ்
யவ்ம நஷ்ரி கிதாபீ யா ஸெய்யிதீ கைறன் நபீ
கியாமத் நாளின் தாகத்திலே! கௌதர் நீர்த்தடாகத்திலே!
பருகிடச் செய்வீர் பெருந்தகையே! பண்பரே! எங்கள் நபீ
அஸ்ஸலாது அலன் நபீ வஸ்ஸலாமு அலர் றஸூல்
அஷ்ஷபீஇல் அப்தகீ வல் ஹபீபில் அறபீ
அஷ்ஷபாஅத ஹப்லனா பில் கியாமதி முஷ்பிகா
வாஹ்லனா இன் ழாஅ யா ஸெய்யிதீ கைறன் நபீ
துல்லிய வல்லமை தொலைந்தோடி! சொல்லிட வருவேன் உமைத்தேடி!
அள்ளி ஷபாஅத் தரவேண்டி! அண்ணலே! எங்கள் நபீ
அஸ்ஸலாது அலன் நபீ வஸ்ஸலாமு அலர் றஸூல்
அஷ்ஷபீஇல் அப்தகீ வல் ஹபீபில் அறபீ
அஸ்ஸலாது அலன் நபீ குல்ல வக்தின் தாயிமா
லாஹ நஜ்முன் பிஸ்ஸமா ஸெய்யிதீ கைறன் நபீ
இலங்கிடும் விண்மீன் அழகிதுபோல்! இயங்கிடும் பூமியும் உள்ளவரை
இயம்பிடும் ஸலவாத் உங்களிலே! திங்களே! எங்கள் நபீ
அஸ்ஸலாது அலன் நபீ வஸ்ஸலாமு அலர் றஸூல்
அஷ்ஷபீஇல் அப்தகீ வல் ஹபீபில் அறபீ
வல் ஹபீபில் அறபீ
வல் ஹபீபில் அறபீ
வல் ஹபீபில் அறபீ