தங்கம் விலை இன்னும் FALL ஆகுமா? ₹11,000 வரை குறைய வாய்ப்பா? | Gold Price Tamil
Mr & Mrs Finance
0:00 / 0:00
தங்கம் விலை இன்னும் FALL ஆகுமா? ₹11,000 வரை குறைய வாய்ப்பா? | Gold Price Tamil
14 225 просмотров · 11 ч назад
Mr & Mrs Finance
18,3 тыс. подписчиков
14 225 просмотров · 11 ч назад
*Gold Price ஏன் குறைகிறது? இன்னும் தங்கம் விலை சரியுமா?*
கடந்த ஆண்டு அதிக வருமானம் கொடுத்த தங்கம், தற்போது சரிவைச் சந்தித்து வருகிறது. இதற்கான காரணங்கள் என்ன? Middle East Crisis, US Interest Rates, Dollar மற்றும் Bond Yield ஆகியவை தங்கத்தின் விலையை எப்படிப் பாதிக்கின்றன?
இந்த வீடியோவில் நிபுணர் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நிலவரம், அடுத்த 3–6 மாதங்களுக்கான சந்தை எதிர்பார்ப்புகள், Gold ETF முதலீடு மற்றும் இப்போது தங்கம் வாங்கலாமா என்பது குறித்து விளக்குகிறார்.
*இந்த வீடியோவில்:*
Gold Price ஏன் குறைகிறது?
தங்கம் ₹11,000 வரை வருமா?
அடுத்த 6 மாதங்களில் Gold Price எப்படி இருக்கும்?
இப்போது தங்கம் வாங்கலாமா?
Gold ETF-ல் முதலீடு செய்யலாமா?
Silver Price ஏன் சரிகிறது?
📺 Gold, Silver, Stock Market, Mutual Funds மற்றும் Personal Finance தொடர்பான நிபுணர்களின் கருத்துகளுக்கு *Mr & Mrs Finance* சேனலை Subscribe செய்யுங்கள்.
⚠️ Disclaimer: இந்த வீடியோ கல்வி மற்றும் தகவல் நோக்கத்திற்காக மட்டுமே. இதில் கூறப்படும் விலை இலக்குகள் நிபுணரின் எதிர்பார்ப்புகள் மட்டுமே; உறுதியான கணிப்புகள் அல்ல. முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை.