"தமிழகத்து தர்ஹாக்கள்" - அவுலியாக்கள் எனப்படும் இறைநேசச் செல்வர்களை ..|| அல்ஹாஜ் S.M.அபுல் பரக்காத்.
Hajith Ibrahim
0:00 / 0:00
"தமிழகத்து தர்ஹாக்கள்" - அவுலியாக்கள் எனப்படும் இறைநேசச் செல்வர்களை ..|| அல்ஹாஜ் S.M.அபுல் பரக்காத்.
3 235 просмотров · 1 год назад
Hajith Ibrahim
475 тыс. подписчиков
3 235 просмотров · 1 год назад
அவுலியாக்கள் எனப்படும் இறைநேசச் செல்வர்களை
ஆங்காங்கே ஏற்படுத்தி அனைத்துலக மக்களுக்கும்
நல்லவழி காட்ட வைத்த அல்லா ஒருவனுக்கே எல்லாப் புகழும்
தமிழகத்து தர்ஹாக்களை பார்த்து வருவோம்
தூய வழி காட்டச் சொல்லி கேட்டு வருவோம்
இறைவணக்கம் புரிபவர்க்கு எளிதில் நடக்கும்
இரசூல் நபி நாயகத்தின் ஆசி கிடைக்கும்
_____________________________________________________________________
கலைமாமணி கவிஞர் நாகூர் சலீம் அவர்கள் எழுதிய பாடல்.
சங்கநாத செம்மல் காயல் சேக் முஹம்மது அவர்கள் பாடிய அவுலியாக்கள் எனப்படும் இறைநேசச் செல்வர்களை என்ற பாடல் அல்ஹாஜ் S.M.அபுல் பரக்காத் குரலில்.
_______________________________________________________________________