தனுஷ்கோடியில் இப்படி ஒரு Seafood கடையா? 😍 | Food Review
Traveling Clouds
0:00 / 0:00
தனுஷ்கோடியில் இப்படி ஒரு Seafood கடையா? 😍 | Food Review
665 просмотров · 3 дня назад
Traveling Clouds
301 подписчик
665 просмотров · 3 дня назад
தனுஷ்கோடி போன இந்த trip-ல ஒரு நல்ல Seafood கடைக்கு போய் அங்க கிடைத்த food-ஐ try பண்ணி பார்த்தோம்! 🦐🔥
Fresh seafood, cooking process, கடையின் சூழல், நாங்க சாப்பிட்ட dishes எப்படி இருந்தது, taste எப்படி இருந்தது என்று இந்த video-ல முழுசா share பண்ணிருக்கோம். 😍
Dhanushkodi trip + Seafood Food Review பிடிக்கிறவங்களுக்கு இந்த video useful-ஆ இருக்கும்.
இந்த video பிடிச்சிருந்தா Like 👍 | Comment 💬 | Subscribe ❤️ பண்ணுங்க.
📍 Location: Dhanushkodi, Tamil Nadu
🎥 Channel: Traveling Clouds
#dhanushkodi #seafood #foodreview #dhanushkoditrip #tamilvlog #travelingclouds #travelingthroughclouds #dhanushkodibeach