🔴 LIVE | நேரலை | திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழா | மகா கும்பாபிஷேகம் | ஆன்மீக ஒளி 360
AANMEEGA OLI 360 ஆன்மீக ஒளி 360(SPIRITUAL LIGHT )
0:00 / 0:00
🔴 LIVE | நேரலை | திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழா | மகா கும்பாபிஷேகம் | ஆன்மீக ஒளி 360
1 553 просмотра · Трансляция закончилась 3 недели назад
AANMEEGA OLI 360 ஆன்மீக ஒளி 360(SPIRITUAL LIGHT )
1,14 тыс. подписчиков
1 553 просмотра · Трансляция закончилась 3 недели назад
திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், வடமாதிமங்கலத்தில் நடைபெறும் அருள்மிகு நல்லான் பிள்ளை பெற்ற நாயகி உடனுறை ஸ்ரீ மகாதேவிஸ்வரர் திருக்கோயில் மற்றும் அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத சுந்தர வரதராஜ பெருமாள் திருக்கோயில் திருக்குடமுழுக்கு நன்னீராட்டு விழா மகா கும்பாபிஷேக நிகழ்ச்சியின் சிறப்பு நேரலை.
📅 21.08.2026 – வெள்ளிக்கிழமை
🕠 மாலை 5.30 மணி முதல்
🙏 விக்னேஸ்வர பூஜை
🔥 யாகசாலை பிரவேசம்
🕉️ முதல் கால யாக பூஜைகள்
🪔 பூர்ணாஹுதி – தீபாராதனை
இந்த புனிதமான ஆன்மீக நிகழ்வை ஆன்மீக ஒளி 360 YouTube சேனல் மூலம் நேரலையில் காணுங்கள்.
🙏 பக்தர்கள் அனைவரும் இந்த நேரலையில் கலந்து கொண்டு இறையருளைப் பெற அன்புடன் வரவேற்கிறோம்.
🔔 ஆன்மீக ஒளி 360 சேனலை Subscribe செய்து Bell Icon-ஐ அழுத்துங்கள்.