Перейти к содержимому

நாட்டின மாடுகள் அழிவை தடுத்த இளைஞர்..! சுத்தமான பால் கொடுத்த திருப்தி | Native Cow Farming Success

Makkal TV

0:00 / 0:00

நாட்டின மாடுகள் அழிவை தடுத்த இளைஞர்..! சுத்தமான பால் கொடுத்த திருப்தி | Native Cow Farming Success

36 281 просмотр · 9 мес. назад
Makkal TV
1,43 млн подписчиков
36 281 просмотр · 9 мес. назад
காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் அருகே உள்ள காவித்தண்டலம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் திரு. வினோத் அவர்கள், அழிவின் விளிம்பில் உள்ள நாட்டின மாடுகளை பாதுகாக்கும் நோக்கத்தில் பல்வேறு இந்திய மாநிலங்களைச் சேர்ந்த நாட்டின மாடுகளை வளர்த்து வருகிறார். ஒரு காலத்தில் 18 இனங்களாக இருந்த நாட்டின மாடுகள் இன்று வெறும் 7 இனங்களாக மட்டுமே இருப்பதை உணர்ந்த இவர், கலப்பின மாடுகளை விட ✔ குறைந்த பராமரிப்பு செலவு ✔ அதிக நோய் எதிர்ப்பு சக்தி ✔ சுத்தமான, ஆரோக்கியமான பால் என நாட்டு மாடுகளின் சிறப்புகளை விளக்குகிறார். நாளொன்றுக்கு சுமார் 45 லிட்டர் பாலை உற்பத்தி செய்து, ஒரு லிட்டர் ₹50 விலையில் விற்பனை செய்து 👉 லாபம் மட்டுமல்ல, 👉 மக்களுக்கு சுத்தமான பாலை வழங்கும் மனநிறைவும் பெற்றுவரும் இவரது அனுபவங்கள் இக்காணொளியில் பகிரப்படுகிறது. 👉 நாட்டின மாடுகள் வளர்ப்பு 👉 இளைஞர்களுக்கான ஊக்கமளிக்கும் விவசாய கதை 👉 பாரம்பரியத்தை காக்கும் முயற்சி இந்த முழு காணொளியை தவறாமல் பாருங்கள் 🙏 ________________________________________ #நாட்டினமாடுகள் #NativeCowFarming #DesiCow #TraditionalFarming #OrganicMilk #CowProtection #VillageSuccessStory #TamilAgriculture #IyarkaiVivasayam #DesiCowMilk #InspiringYouth #IndianNativeCows For Updates Subscribe to: https://bit.ly/2jZXePh Follow for more: Twitter :   / makkaltv   Facebook : https://bit.ly/2jZWSrV Website : http://www.Makkal.tv