Перейти к содержимому

❤️மெல்ல தீண்டும் காதலே❤️|Episode 40|ரிஷி -ஆதிராவின் புதிய நெருக்கம் | Tamil Story |

கதைத்தடம்

0:00 / 0:00

❤️மெல்ல தீண்டும் காதலே❤️|Episode 40|ரிஷி -ஆதிராவின் புதிய நெருக்கம் | Tamil Story |

1 834 просмотра · 21 час назад
கதைத்தடம்
548 подписчиков
1 834 просмотра · 21 час назад
ஒரு சின்ன பார்வை… ஒரு சில நொடிகள் நீண்ட ரசிப்பு… ஒரு சிறிய தொடுதல்… தெரியாமலேயே ரிஷிக்கும் ஆதிராவுக்கும் இடையிலிருந்த தூரம் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்குகிறது. ❤️ சனிக்கிழமை கோவிலுக்குச் செல்லும் ஆதிரா, அங்கே ரிஷியின் அக்கறையை இன்னும் கொஞ்சம் நெருக்கமாக உணர்கிறாள். கூட்டத்துக்குள் அவள் தடுமாறிய அந்த நொடியில், ரிஷி அவளுடைய கையைப் பிடித்து, “என் பின்னாடியே வா…” என்று சொல்கிறான். அந்த சில நிமிடங்கள்… ஆதிராவின் மனதில் எதிர்பாராத மாற்றத்தை ஏற்படுத்துகின்றன. ரிஷி தன்னிடம் காட்டும் அக்கறை… தான் சொல்லாமலேயே புரிந்துகொள்ளும் சிறிய விஷயங்கள்… அவன் அருகில் இருக்கும்போது கிடைக்கும் அந்த பாதுகாப்பான உணர்வு… இவை எல்லாம் சேர்ந்து, ஆதிராவின் மனதில் ஒரு புதிய கேள்வியை உருவாக்குகின்றன. “இவர் என் வாழ்க்கைக்குள் வந்தது ஒரு coincidence-ஆ… இல்ல… என் வாழ்க்கைக்காக வந்தவரா?” அதே நேரத்தில், இருவருக்கும் தெரியாமல் உருவாகிக்கொண்டிருக்கும் இந்த புதிய நெருக்கத்தின் பின்னால்… ரிஷியின் மறைக்கப்பட்ட உண்மை ஒன்று காத்திருக்கிறது. அந்த உண்மை வெளிவந்தால்… இப்போது அமைதியாக வளர்ந்து கொண்டிருக்கும் இந்த உறவு எந்த நிலைக்கு செல்லும்? ❤️ மெல்ல தீண்டும் காதலே – Episode 42 #மெல்லதீண்டும்காதலே #TamilStory #TamilKadhai #TamilRomance #Rishi #Adhira #LoveStory #TamilYouTubeStory