Mission Expo 2026
FMPB Official
0:00 / 0:00
Mission Expo 2026
9 685 просмотров · 1 день назад
FMPB Official
26,9 тыс. подписчиков
9 685 просмотров · 1 день назад
Mission Expo தொடர்பான வீடியோக்களை நீங்கள் பார்த்துக் கொண்டிருந்தால் உங்கள் மனதில் ஒரு கேள்வி எழலாம். “நான் ஏன் இந்த பழைய கதைகளை தெரிந்து கொள்ள வேண்டும்?” என்று. இதற்கு பதில் ஒன்றே ஒன்று தான். நாம் தெரிந்து கொள்ள வேண்டும், ஏனென்றால் அதைத் தான் வேதாகமம் சொல்லுகிறது. “முந்திப் பூர்வகாலத்தில் நடந்தவைகளை நினையுங்கள்.” — ஏசாயா 46:9💭
கடந்த காலத்தை நினைக்கும் பொழுதுதான் நிகழ் காலத்தின் அருமை புரியும், வருங்காலத்தின் முக்கியத்துவம் உறைக்கும். வாருங்கள் சேர்ந்து நோக்குவோம் கடந்த காலத்தை. Mission Expo 2026, அக்டோபர் 1 முதல் 9 வரை. டக்கரம்மாள்புரம் தரிசன பூமியில்.😁