Перейти к содержимому

மொபைலில் e-Sevai ID கிரியேட் பண்ணுவது எப்படி? 💻 | How to Create TN eSevai Citizen Login Online Tamil

நம்ம ஊரு சேவை

0:00 / 0:00

மொபைலில் e-Sevai ID கிரியேட் பண்ணுவது எப்படி? 💻 | How to Create TN eSevai Citizen Login Online Tamil

805 просмотров · 5 дней назад
நம்ம ஊரு சேவை
74 подписчика
805 просмотров · 5 дней назад
தமிழ்நாட்டில் ஆன்லைனில் சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ் போன்ற அரசு சான்றிதழ்களை மொபைல் மூலமாகவே விண்ணப்பிக்க இ-சேவை (e-Sevai Citizen Login) ஐடி மிகவும் அவசியம்.இந்த வீடியோவில், கம்ப்யூட்டர் சென்டர் போகாமல் உங்கள் மொபைலிலேயே 2 நிமிடத்தில் இலவசமாக இ-சேவை யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட் எப்படி உருவாக்குவது என்பதை மிக எளிமையாக விளக்கியுள்ளேன். வீடியோவை முழுமையாகப் பார்த்து நீங்களே மொபைலில் ஐடி கிரியேட் செய்து கொள்ளுங்கள்!அடுத்த வீடியோவில் இந்த ஐடியைப் பயன்படுத்தி "கேன் நம்பர்" (CAN Number) எப்படி உருவாக்குவது என்று பார்க்கப் போகிறோம். எனவே மறக்காமல் நமது சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்! #esevai #tnesevai #citizenlogin #tamilnews #onlinecertificate #cscesevai #esevaiidcreate #howtocreateesevaiid