சகல தடைகளையும் நீக்கும் வக்ரதுண்ட மஹாகாய மந்திரம் | Vakratunda Mahakaya Mantra 108 Times with Lyrics
ME Creative Studio
0:00 / 0:00
சகல தடைகளையும் நீக்கும் வக்ரதுண்ட மஹாகாய மந்திரம் | Vakratunda Mahakaya Mantra 108 Times with Lyrics
585 просмотров · 5 дн. назад
ME Creative Studio
955 подписчиков
585 просмотров · 5 дн. назад
வக்ரதுண்ட மஹாகாய சூர்யகோடி சமப்ரப |
நிர்விக்னம் குரு மே தேவ சர்வகார்யேஷு சர்வதா ||
முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானின் அருளைப் பெறவும், நாம் தொடங்கும் காரியங்கள் அனைத்திலும் உள்ள தடைகள் நீங்கி வெற்றி பெறவும் உதவும் மிகவும் சக்திவாய்ந்த விநாயகர் ஸ்லோகம் மற்றும் பாடல் வரிகள்.
தினமும் காலையில் இந்த மந்திரத்தை கேட்பதும், உச்சரிப்பதும் நேர்மறை ஆற்றலையும் மன அமைதியையும் தரும்.
🙏 மந்திரத்தின் பொருள்:
வளைந்த துதிக்கையையும், பிரம்மாண்டமான உடலையும் கொண்டவரே! கோடி சூரியன்களுக்கு இணையான பிரகாசம் கொண்ட இறைவா! நான் தொடங்கும் அனைத்து நல்ல காரியங்களிலும் எந்தவித இடையூறும் ஏற்படாமல் எப்போதும் துணை நின்று அருள்புரிவீராக.
🔔 இதுபோன்ற பக்திப் பாடல்கள் மற்றும் ஆன்மீகப் பதிவுகளுக்கு நமது சேனலை Subscribe செய்து இணைந்திருங்கள்!
#VakratundaMahakaya #VinayagarSongs #GaneshaMantra #TamilDevotional #விநாயகர் #LordGanesha