பனைமரம் பற்றி யாருக்கும் தெரியாத 3 ரகசியங்கள்!
Thuligal Kangayam
0:00 / 0:00
பனைமரம் பற்றி யாருக்கும் தெரியாத 3 ரகசியங்கள்!
18 597 просмотров · 22 часа назад
Thuligal Kangayam
93,8 тыс. подписчиков
18 597 просмотров · 22 часа назад
For donation - http://razorpay.me/@thuligalkangayamt...
To become a member - https://www.thuligal.org/contact-us
பனை மரம்னா நொங்கு, பதனீர், ஓலை மட்டும் தானா?
இல்லைங்க!
இந்த ஒரு மரம் நிலத்தடி நீரை காப்பாத்துது,
மண் அரிப்பை தடுக்குது, மின்னல் தாக்குதலில் இருந்து கூட நம்மள காக்குது…
இதெல்லாம் எந்த தொழில்நுட்பத்தாலும் ஈடு செய்ய முடியாத…
இந்த பனை மரங்கள்…
ஒரு காலத்துல 5 கோடிக்கும் மேல இருந்தது…
ஆனா… இன்னைக்கு எவ்ளோனு தெரிஞ்சா அதிர்ச்சி ஆவீங்க.
[palm tree, palmyra palm, palm tree benefits, native trees, tree plantation, water conservation, groundwater, biodiversity, environmental conservation, Tamil Nadu]