மஹிந்தவுக்கு சாபமிட்டது யார்? | அடுத்த 8 ஆண்டுகளுக்கான அனுரவின் பிளான்!!!!!
CNL NEWS
0:00 / 0:00
மஹிந்தவுக்கு சாபமிட்டது யார்? | அடுத்த 8 ஆண்டுகளுக்கான அனுரவின் பிளான்!!!!!
1 485 просмотров · 12 дней назад
CNL NEWS
187 подписчиков
1 485 просмотров · 12 дней назад
மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக கூறப்படும் “சாபம்” என்ன?
அனுராதபுரத்தில் நடைபெற்ற அரசியல் கூட்டத்தின் பின்னணி என்ன?
அதேவேளை, பொலன்னறுவையில் அனுர குமார திசாநாயக்க வழங்கிய அரசியல் செய்தி என்ன? அடுத்த 8 ஆண்டுகளுக்கான அனுர அரசாங்கத்தின் திட்டம் என்ன? ராஜபக்ச அரசியலுக்கு இது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?
இந்த காணொளியில் முக்கிய அரசியல் பின்னணிகள், அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை அரசியல் நகர்வுகள் குறித்து விரிவாக பார்க்கிறோம்.
🔴 CNL – Colombo News Line
இலங்கை அரசியல் மற்றும் முக்கிய செய்திகளை தமிழில் அறிந்துகொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.
👍 Like | 💬 Comment | 🔔 Subscribe & Share
#SriLanka #AnuraKumaraDissanayake #MahindaRajapaksa #Anuradhapura #Polonnaruwa #SriLankaPolitics #CNL #ColomboNewsLine #தமிழ்செய்தி #இலங்கைஅரசியல்