Перейти к содержимому

நா சொன்னா சொன்ன மாதிரி இருப்பேண்டா! 😱🔥 | கருப்பசாமி அருள்வாக்கு

கருப்பன் அருள்வாக்கு

0:00 / 0:00

நா சொன்னா சொன்ன மாதிரி இருப்பேண்டா! 😱🔥 | கருப்பசாமி அருள்வாக்கு

3 748 просмотров · 6 дн. назад
கருப்பன் அருள்வாக்கு
32,4 тыс. подписчиков
3 748 просмотров · 6 дн. назад
#Karuppasamy #TamilDevotional 🔥 “நா சொன்னா சொன்ன மாதிரி இருப்பேண்டா!” கருப்பசாமி அருள்வாக்கு நிகழ்வில் இந்த வார்த்தைகள் ஏன் கூறப்பட்டன? யாரிடம் கூறப்பட்டது? அந்த நேரத்தில் என்ன நடந்தது? முழு நிகழ்வையும் கடைசி வரை பாருங்கள்! 🙏 🛕 கருப்பசாமி அருள்வாக்கு 🔥 பக்தரிடம் கூறப்பட்ட அதிரடியான வார்த்தைகள் 🙏 கோயிலில் நடந்த சுவாரசியமான நிகழ்வு 👁️ அருள்வாக்கின் பின்னணியில் நடந்தது என்ன? 💬 இந்த அருள்வாக்கைப் பற்றி உங்கள் கருத்து என்ன? Comment-ல் சொல்லுங்கள். 👍 Like செய்யுங்கள். 🔔 Subscribe செய்யுங்கள். 📲 நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் Share செய்யுங்கள். ━━━━━━━━━━━━━━━━━━ 🙏 கருப்பசாமி கோவில் – நேரில் வர விரும்பும் பக்தர்களுக்கு 📍 இடம்: புதுத்தாமரைப்பட்டி, மதுரை https://maps.app.goo.gl/zVXbBiEjaFAVW... 📅 அருள்வாக்கு: செவ்வாய் & வெள்ளி ⏰ நேரம்: மாலை 5 மணி முதல் 🚌 பஸ் ரூட்: 66A, 66B, 66C, 66D மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் → ஒத்தக்கடை வழியாக → புதுத்தாமரைப்பட்டி. 📞 தொடர்புக்கு: 9952447566 🙏 அருள்வாக்கில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் முன்பதிவு விவரங்களுக்கு தொலைபேசியில் தொடர்பு கொள்ளவும். 🛕 ஓம் ஸ்ரீ கருப்பசாமி துணை! #கருப்பசாமி #அருள்வாக்கு #கருப்பன் #மதுரை #Karuppasamy #tamildevotional