Why DOCTOR DOOM Kidnapped HULK Theroies Explained Tamil
Hero 360
0:00 / 0:00
Why DOCTOR DOOM Kidnapped HULK Theroies Explained Tamil
9 086 просмотров · 2 дня назад
Hero 360
14,3 тыс. подписчиков
9 086 просмотров · 2 дня назад
Why DOCTOR DOOM Kidnapped HULK Theroies Explained Tamil
Avengers Endgame Encore போஸ்ட்-கிரெடிட் சீனில் டாக்டர் டூம் (Doctor Doom) ஏன் ப்ரூஸ் பேனர் / ஹல்கை (Hulk) கடத்திச் சென்றார்? 🧟♂️⚡ 5 பரபரப்பான ஃபேன் தியரிகள் மற்றும் தமிழ் விளக்கம்!
இந்த வீடியோவில்:
1. Snap Theory (The Inversion): தானோஸ், ஹல்க் மற்றும் அயர்ன் மேன் போட்ட ஸ்னாப்களால் டூமின் பிரபஞ்சத்தில் ஏற்பட்ட பாதிப்பு என்ன?
2. Gamma Radiation & Mutant Gene: காமா கதிர்வீச்சு மூலம் மியூட்டன்ட் ஜீன் தூண்டப்பட்டதா? டூமிற்கு ஹல்கின் காமா பவர் தேவைப்படுவதேன்?
3. Maestro Hulk & Hulk Village: மாஸ்ட்ரோ ஹல்க் உருவாக்கம் மற்றும் அவருக்கு எனத் தனியாக உருவாக்கப்பட்ட கிங்டம்/கிராமம் தியரி!
4. Ultimate Nullifier Creation: அல்டிமேட் நல்லிஃபையர் (Ultimate Nullifier) எனும் காஸ்மிக் ஆயுதத்தை உருவாக்க ப்ரூஸ் பேனரின் மூளை பயன்படுகிறதா?
5. Doctor Doom's Sidekick Guard: காமிக்ஸ் போன்று ஹல்கை டூம் தனது கட்டுப்பாட்டில் அடியாளாக வைத்திருக்கிறாரா?
உங்கள் கருத்துக்களை மறக்காம கமெண்ட் செக்ஷன்ல சொல்லுங்க!
நம்ம Hero 360 சேனலுக்கு லைக் பண்ணி Subscribe பண்ணி சப்போர்ட் பண்ணுங்க!
#DoctorDoom #HulkKidnapped #AvengersDoomsday #MaestroHulk #UltimateNullifier #MarvelTamil #Hero360 #MCUTamil #HulkVsDoom #DoomTheories
-------------------------------------------------------------------------
🕒 Timestamps:
00:00 - Intro & Post-Credit Reaction
00:45 - Doctor Doom's Battleworld Masterplan
01:48 - Theory 1: The Snap Effect (Thanos, Hulk & Iron Man Snaps)
03:08 - Theory 2: Gamma Radiation & Mutant Gene Activation
04:30 - Theory 3: Maestro Hulk Form & The Hulk Village Concept
06:28 - Theory 4: Bruce Banner's Brain & Ultimate Nullifier Creation
08:28 - Theory 5: Hulk as Doom's Guard/Enforcer
08:48 - Outro & Final Thoughts
------------------------------------------------------------------------
Why Doctor Doom Kidnapped Hulk Tamil, Why Doctor Doom Needs Hulk Tamil, Avengers Doomsday Hulk Theories Tamil, Maestro Hulk Village Tamil, Ultimate Nullifier Doctor Doom Tamil, Doctor Doom Snap Theory Tamil, Hero 360 Hulk Video, MCU Doomsday Tamil Explanation, Doctor Doom vs Bruce Banner Tamil, Marvel Endgame Encore Hulk Post Credit Scene
Thanks for watching! Love you all, Bye!