Перейти к содержимому

வில்பட்டி வெற்றி வேலப்பர்|Vetri Vellappar|Kodaikanal Murugan temple|Success Murugan|Idumban history

Thiruthala Yathirai

0:00 / 0:00

வில்பட்டி வெற்றி வேலப்பர்|Vetri Vellappar|Kodaikanal Murugan temple|Success Murugan|Idumban history

9 201 просмотр · 5 лет назад
Thiruthala Yathirai
10,3 тыс. подписчиков
9 201 просмотр · 5 лет назад
வில்பட்டி வெற்றி வேலப்பர்|Vetri Vellappar|Kodaikanal Murugan temple|Success Murugan|Idumban history இக்காணொளியில் வில்பட்டி கிராமத்தில் இடும்பன் இடும்பிக்கு சண்முகர் அருள்புரிந்த திருத்தலம் பற்றி அறியலாம். ஒவ்வொரு திருத்தலத்தல தரிசனத்திலும் எம்முடைய உள்ளுணர்வு உறைக்கும் வரலாற்றை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். இறை நிகழ்வுகளை உணர முடியுமே அன்றி உணர்த்த இயலாது. பாரதம் என்ற இந்த ஆன்மீக பூமியில் சைவ நெறியே அடித்தளம். தொல்பொருள் ஆய்வு, கல்வெட்டு அறிவு, ஆன்மீக ஆராய்ச்சி என்ற துறையை பயிலவில்லை. யாம் கற்றது மருத்துவம். எனினும் பாரத தாயினின் ஆசிகளும், தமிழ் அன்னையின் அரவணைப்பும் எம் குருமார்களின் வழிகாட்டுதலும், இறைவனின் பேரருள் பெரும் கருணையும் உங்களிடம் யாம் உணர்ந்தவற்றை உரைக்கச் செய்கிறது. யாரேனும் முரண்பாடு கருத்து உள்ளவர்களுக்குத் தான் இந்த விளக்கம். எம் வாழ்வனைத்தும் திருக்கோவில் வலம் வர மட்டுமே. Name:Vilpatti Koil Poosari Subramanian Mobile:+91 97510 81520 #திருத்தலயாத்திரை #vilpatti #thiruthalayathirai #vetrivellappar #vetrivelmurugan #idumban #IdumbanHistory #kodaikannal #கொடைக்கானல்