நமது கிராமத்து ஒயிலாட்டம்/mulaipari/mulaipari festival/mulaipari oyilattam/alampacheri festival
Harshan Ventures
0:00 / 0:00
நமது கிராமத்து ஒயிலாட்டம்/mulaipari/mulaipari festival/mulaipari oyilattam/alampacheri festival
830 просмотров · 4 года назад
Harshan Ventures
976 подписчиков
830 просмотров · 4 года назад
Harshan Ventures Videos
Easy Science Experiments For Kids at home. You can do at home. science experiments teach kids. Your Kids Will Love. See more ideas about preschool science. preschool science experiments.
அம்மனுக்கான திருவிழாக்களில் முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவது தொன்றுதொட்டு நிலவிவரும் மரபு.
அம்மன் கோயில்களில் முளைப்பாரித் திருவிழா நடைமுறையில் இருக்கிறது. விவசாயிகள், ஒவ்வோர் ஆண்டும் விளையும் தானியத்தில் ஒருபங்கை விதையாக எடுத்து குதிரில் வைத்தோ கோட்டை கட்டியோ பாதுகாப்பார்கள். இவ்வாறு பாதுகாத்த விதைகள் தரமானவைதானா என்பதை தெரிந்துகொள்ளும் விதமாகவே முளைப்பாரி எடுக்கும் சடங்கு தொடங்கியிருக்கலாம் என்பது ஆய்வாளர்களின் கருத்து.
The festival is celebrated to request the village goddess for rain for the fertility of the land in order to secure a good harvest.Mulaipari Festival is unique South Indian festival popular in Tamil Nadu. This festival is a famous ritual that takes place at almost every celebration for a village goddess. The women devotees in the procession carry earthen pots filled with the growing plants of nine different types of grains on their heads.
Harshan Ventures
• நமது கிராமத்து ஒயிலாட்டம்/mulaipari/mulaip...
• கும்மி பாட்டு/கும்மி ஆட்டம்/கும்மியடி பெண்...
• நமது கிராமத்து கும்மி பாட்டு/கும்மி பாடல்க...
#muthumariammankovil #muthumariamman_mulaipari #Mulaipari #mulaipari_festival #mulaipari_thiruvila #mulaipari_oorvalam #mulaipari_padal #mulaipari_kummi_songs #harshan_ventures