Перейти к содержимому

💐வாழ்க்கைப் பெருங்கடலைக் கடப்பது எப்படி? |திருக்குறள் ரகசியம் 🌹🌺

Malarum Malligai

0:00 / 0:00

💐வாழ்க்கைப் பெருங்கடலைக் கடப்பது எப்படி? |திருக்குறள் ரகசியம் 🌹🌺

31 просмотр · 6 дн. назад
Malarum Malligai
113 подписчиков
31 просмотр · 6 дн. назад
💐வணக்கம் நண்பர்களே! 'மலரும் மல்லிகை' channel உங்களை அன்புடன் வரவேற்கிறது. இந்த வீடியோவில் ஐயன் திருவள்ளுவரின் கடவுள் வாழ்த்து அதிகாரத்தில் வரும் 8-வது திருக்குறளான "அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்..." என்பதன் ஆழமான அர்த்தத்தையும், நமது வாழ்க்கைப் பயணத்திற்கு அது எப்படிக் வழிகாட்டுகிறது என்பதையும் மிக அழகாகப் பார்த்தோம்.🌻 குறள்:🌼 அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது📖 பொருள்:🌼 அறக்கடலாக விளங்கும் அந்தணனாகிய இறைவனின் திருவடிகளைப் பற்றி நின்றவர்க்கே பிறவிக்கடலைக் கடப்பது எளிது; அவ்வாறு பற்றாதவர்க்கு கடப்பது அரிது.💕 💐இந்தச் சிந்தனை உங்கள் உள்ளத்தைத் தொட்டிருந்தால், இந்த வீடியோவை உங்கள் நண்பர்களோடும் குடும்பத்தினரோடும் பகிர்ந்துகொள்ளுங்கள். மேலும் இது போன்ற பல சுவாரசியமான தமிழ் இலக்கியத் தகவல்களைத் தொடர்ந்து காண நமது 'மலரும் மல்லிகை' சேனலை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவளியுங்கள்!🌸🌻 🌹நல்லதே பார்ப்போம், நல்லதே கேட்போம், நல்லதே பேசுவோம்!🙏🏻🌺 Hashtags:🌹 #Thirukkural #Thiruvalluvar #MalarumMalligai #KadavulVazhthu #TamilLiterature #TamilPoetry #SpiritualWisdom #TamilMotivation #LifeLessons