LAND வாங்க போறீங்களா..!! இந்த Video உங்களுக்குதான்..!!
On The Spot
0:00 / 0:00
LAND வாங்க போறீங்களா..!! இந்த Video உங்களுக்குதான்..!!
6 697 просмотров · 2 года назад
On The Spot
635 подписчиков
6 697 просмотров · 2 года назад
@Star_Harikrishnan
Land வாங்க போறீங்களா இந்த வீடியோ உங்ககுக்கு தான்..!!
வீடு என்பது நம் அனைவருக்கும் ஒரு கனவு,அந்த கனவை நிறைவேற்ற நாம் எப்படி இடத்தை தேர்வு செய்வது என்பது பற்றி இந்த வீடியோ பதிவு மூலம் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நாம் வாங்கும் இடம் ,அரசின் DTCP அனுமதி பெற்று உள்ளதா,வில்லங்கம் உள்ளதா,தாய் பத்திரம் சரியாக உள்ளதா, என்பதை பார்க்க வேண்டும்.
மனையின் தற்போதைய மதிப்பு(Market value)என்ன,என்பதை அருகில் உள்ள மனைகளில் ஒப்பிட வேண்டும்.
அப்படி நாம் வாங்கும் விலையில், என்ன எல்லாம் சிறம்பம்சங்கள் செய்யப்பட்டு உள்ளது,Basik Amanaties தார் சாலை வசதிகள், மின்கம்பங்கள்,மின் விளக்குகள், வடிகால் வசதிகள்,குடிநீர் வசதிகள் உள்ளதா என்று பார்க்க வேண்டும்.
#starpromoters #podanur #onthespot #harikrishnan #coimbatore #land #property #realestate #star