Morning Kitchen Live | Breakfast & Lunch Preparation 🍳
UngalthozhiAbi
0:00 / 0:00
Morning Kitchen Live | Breakfast & Lunch Preparation 🍳
1 682 просмотра · Трансляция закончилась 2 недели назад
UngalthozhiAbi
134 подписчика
1 682 просмотра · Трансляция закончилась 2 недели назад
காலை வணக்கம் நண்பர்களே! ❤️☀️
இன்னைக்கு நம்ம வீட்டுல காலை உணவு + மதிய உணவு preparation எல்லாத்தையும் உங்களோட பேசிக்கிட்டே சேர்ந்து பண்ணலாம். 🥰
🍳 Breakfast preparation
🥗 Lunch preparation
🧹 Kitchen work
☕ Morning routine
💬 உங்களோட casual-ஆ பேசிக்கிட்டே வேலை செய்யலாம்!
நம்ம வீட்டுல ஒரு சாதாரண காலை எப்படி போகுதுனு இந்த live-ல சேர்ந்து பாருங்க. ❤️
நீங்களும் உங்க morning routine-ஐ chat-la share பண்ணுங்க! 💬✨
வாங்க நண்பர்களே… காலை வேலையை சேர்ந்து ஆரம்பிப்போம்! 🏡❤️
#MorningLive #TamilVlog #KitchenLive #BreakfastPreparation #LunchPreparation #TamilLive #MorningRoutine #CookingLive #TamilYouTube #UngalthozhiAbi