விராட பருவம் முழு கதை | பாண்டவர்களின் 1 வருட அஞ்ஞாதவாசம் | Mahabharatam Virata Parvam Story in Tamil
Rudra Dharisanam
0:00 / 0:00
விராட பருவம் முழு கதை | பாண்டவர்களின் 1 வருட அஞ்ஞாதவாசம் | Mahabharatam Virata Parvam Story in Tamil
9 341 просмотр · 8 дней назад
Rudra Dharisanam
924 подписчика
9 341 просмотр · 8 дней назад
மகாபாரதத்தின் மிக முக்கியமான திருப்புமுனை நிகழ்வான 'விராட பருவம்' மற்றும் பாண்டவர்களின் 1 வருட 'அஞ்ஞாதவாசம்' பற்றிய முழுமையான வரலாற்றுத் தொகுப்பு. 12 ஆண்டுகள் வனவாசம் முடிந்து, பாண்டவர்களும் திரௌபதியும் தங்கள் அடையாளங்களை மறைத்து விராட நாட்டில் எப்படி வாழ்ந்தார்கள்?
தர்மர் (கங்கன்), பீமன் (வல்லபன்), அர்ஜுனன் (பிருகன்னளை), நகுலன் (கிரந்திகன்), சகாதேவன் (தந்திபாலன்), மற்றும் திரௌபதி (சைரந்திரி) ஆகியோரின் உருமாற்றங்கள், வன்னி மரத்தில் ஆயுதங்களை மறைத்தது, கீசகன் வதம், மற்றும் அர்ஜுனனின் கோகிரகணப் போர் வரை அனைத்து நிகழ்வுகளையும் இந்த வீடியோவில் விரிவாகக் காணலாம்.
Mahabharatham Virata Parvam Tamil, Agnathavasam story in Tamil, Mahabharat Tamil full story, Virata Parvam full story Tamil, Pandavas hidden life, Keechaka Vadham Tamil, Arjuna Brihannala story, Mahabharat detailed story Tamil, Pandavargal Agnathavasam, Vanni Maram Mahabharatam, Tamil Mahabharatham educational, Mahabharata epic stories Tamil
வீடியோ பிடிச்சிருந்தா Like பண்ணுங்க, Share பண்ணுங்க, சேனலுக்கு Subscribe பண்ணுங்க!
#Mahabharatam #VirataParvam #Agnathavasam #MahabharatTamil #Pandavas #TamilVoiceover #EpicStoryTamil #MahabharataHistory