உலகமெங்கும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் 🎄🌍 | Tamil Christmas Song 2026 | Global Dance Celebration
இயேசுவே ஆண்டவர்
0:00 / 0:00
உலகமெங்கும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் 🎄🌍 | Tamil Christmas Song 2026 | Global Dance Celebration
1 719 просмотров · 12 дн. назад
இயேசுவே ஆண்டவர்
2,3 тыс. подписчиков
1 719 просмотров · 12 дн. назад
ஆ...ஆ....ஆ....ஆ....ஆ....ஆ.....
பல்லவி
வென்னிலா வென்னிலா வா வென்னிலா
வின்னிலா மண்ணிலா உலா வந்ததா
உலா வந்ததா
புன்னகையா பூந்தளிரா இயேசு பாலனே
மகிமையாய் மகிழ்ச்சியாய் பிறந்த பாலனே
தேவ பாலனே
[Female humming]
ஆ...ஆ...
ஆ....ஆ...
ஆ...ஆ...
ஆ....ஆ..
தன்ன னன்ன நான நன்ன தன்ன னன்ன நான நன்ன
தன்ன னன்ன நான நன்ன தன்ன னன்ன நான நன்ன
சரணம்
அருள் நிறைந்த மரி என்றது தூதன் அல்லவா
இறைவனுக்கு அடிமை என்ற தாய் அல்லவா
கோரஸ்
தன நன நன நன நா
தன நன நன நன நா
தன நன நன நன நா
தன நன நன நன நா
அருள் நிறைந்த மரி என்றது தூதன் அல்லவா
இறைவனுக்கு அடிமை என்ற தாய் அல்லவா
நட்சத்திரம் முன் நடந்த காலம் அல்லவா
நட்சத்திரம் முன் நடந்த காலம் அல்லவா
இயேசு நாதர் விண்ணகத்தின் பாலமல்லவா
பல்லவி
வென்னிலா வென்னிலா வா வென்னிலா
வின்னிலா மண்ணிலா உலா வந்ததா
உலா வந்ததா
புன்னகையா பூந்தளிரா இயேசு பாலனே
மகிமையாய் மகிழ்ச்சியாய் பிறந்த பாலனே
தேவ பாலனே
[female chorus]
தர ரரர தர ரரர தா ராரார
சரணம்
ஆதாமினால் அவனி வந்த பாவம் அல்லவா
இயேசு பிறந்ததாலே வந்த மீட்பு அல்லவா
கோரஸ்
தன நன நன நன நா
தன நன நன நன நா
தன நன நன நன நா
தன நன நன நன நா
ஆதாமினால் அவனி வந்த பாவம் அல்லவா
இயேசு பிறந்ததாலே வந்த மீட்பு அல்லவா
நம்பினோரை காக்க வந்த தேவன் அல்லவா
நம்பினோரை காக்க வந்த தேவன் அல்லவா
பாவி நம்மை மீட்க வந்த பாலன் அல்லவா
பாவி நம்மை மீட்க வந்த பாலன் அல்லவா
பல்லவி
வென்னிலா வென்னிலா வா வென்னிலா
வின்னிலா மண்ணிலா உலா வந்ததா
உலா வந்ததா
புன்னகையா பூந்தளிரா இயேசு பாலனே
மகிமையாய் மகிழ்ச்சியாய் பிறந்த பாலனே
தேவ பாலனே