Перейти к содержимому

தஹஜ்ஜத் நினைத்தது நடக்க ஓத வேண்டிய சூரா | Tahajjud otha vendiya Surah

Seyalgal

0:00 / 0:00

தஹஜ்ஜத் நினைத்தது நடக்க ஓத வேண்டிய சூரா | Tahajjud otha vendiya Surah

432 просмотра · 3 часа назад
Seyalgal
101 тыс. подписчиков
432 просмотра · 3 часа назад
தஹஜ்ஜத் நினைத்தது நடக்க ஓத வேண்டிய சூரா | Tahajjud otha vendiya Surah இரவின் இறுதி பகுதியில் தொழப்படும் தஹஜ்ஜத் (Tahajjud) தொழுகை என்பது அல்லாஹவிடம் நாம் கேட்கும் அனைத்து துஆக்களும் உடனடியாக ஏற்றுக்கொள்ளப்படும் மிகச் சிறந்த நேரமாகும். நபி (ஸல்) அவர்கள் தஹஜ்ஜுத் தொழுகைக்காக எழுந்ததும், வானத்தைப் பார்த்து சூரா ஆல-இம்ரானின் இறுதி பத்து வசனங்களை (3:190-200) ஓதுவார்கள் என்று பல ஹதீஸ்களில் பதிவாகியுள்ளது. "நிச்சயமாக, வானங்கள் மற்றும் பூமியின் படைப்பிலும், இரவு மற்றும் பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடையோருக்கு பல அத்தாட்சிகள் உள்ளன." (3:190) #Tahajjud #IslamicTamil #DuaInTamil #TahajjudPrayer #SurahRecitation #IslamicStatusTamil #seyalgal #quran