"45 நாளில் பணம் இரட்டிப்பு" - FQL, VG முதலீட்டு மோசடியில் ஆயிரக்கணக்கானோர் சிக்கியதன் பின்னணி என்ன?
BBC News Tamil
0:00 / 0:00
"45 நாளில் பணம் இரட்டிப்பு" - FQL, VG முதலீட்டு மோசடியில் ஆயிரக்கணக்கானோர் சிக்கியதன் பின்னணி என்ன?
22 930 просмотров · 17 часов назад
BBC News Tamil
2,78 млн подписчиков
22 930 просмотров · 17 часов назад
மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் FQL, VG என்ற செயலிகள் மூலம் முதலீடு செய்தால் 40 முதல் 45 நாட்களுக்குள் பணம் இரட்டிப்பாகக் கிடைக்கும் என நம்ப வைக்கப்பட்ட ஆயிரக்கணக்கானோர் தங்கள் பணத்தை இழந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. களத்துக்கு சென்ற பிபிசி தமிழ் கண்டது என்ன?
தற்கொலை தொடர்பான எண்ணம் எழுந்தால் கீழ்காணும் எண்களை உதவிக்கு அழைக்கலாம்.
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050 (24 மணி நேரம்)
மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம் - 104 (24 மணி நேரம்)
சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் ஹெல்ப்லைன் – 1800-599-0019
தயாரிப்பு - பிரபுராவ் ஆனந்தன்
படத்தொகுப்பு - செல்வ சேகர்
#FQL #MoneyScam #Madurai
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
To Join our Whatsapp channel - https://whatsapp.com/channel/0029VaaJ...
Visit our site - https://www.bbc.com/tamil