Перейти к содержимому

Bhakthar Potrum. Puratasi Saturday special@ Ragamalika Adambakkam

Ragamalika Adambakkam

0:00 / 0:00

Bhakthar Potrum. Puratasi Saturday special@ Ragamalika Adambakkam

9 130 просмотров · 6 дней назад
Ragamalika Adambakkam
1,66 тыс. подписчиков
9 130 просмотров · 6 дней назад
ragam...yamuna kalyani. பக்தர் போற்றும் பத்ராசலனே நாராயணா....2 ஹரி ஓம் நாராயணா (stop) நாராயணா பாருலாவும் பக்தவதரா பரம தயாளா -2 காருலாவும் தத்துவ கீதா தர்ம குணாளா } ... | காருலாவும் தன்ய உதாரா ↑நாராயணா... 2 ஹரி ஓம் நாராயணா ஹரி ஓம் நாராயணா "" "" " "" ragam... kapi கேசவா ஹரே கிரிதாரி கருட வாகனா -2 மாசிலாத இதயவிஹாரி ஜகன் மோஹனா } 2 தேசுலாவும் ராதா ரமணா நாராயணா - 2 ஹரி ஓம் நாராயணா ஹரி ஓம் நாராயணா - "" """ """ """" பஜனை ப்ரிய பத்ராசலனே நாராயணா ஹரி ஓம் நாராயணா நாராயணா ragam...Sindhu bhairavi மறைவில் தோன்றும் மாயவன் நீயே மாதவ கிருஷ்ணா ] ...2 குறைவிலாத கோபியர் மகிழும் கோகுல கிருஷ்ணா ].... 1 முரளி கானம் இன்பம் உலாவும் மோஹன கிருஷ்ணா முரளி மோஹன கிருஷ்ணா ....2 மறைவில் தோன்றும் மாய (பஜணை) ragam... Maant உலகம் போற்றும் ப்ருந்தாவனமே உலவிடும் சீலா கலை உலாவும் கண்ணா | மனமே ...... ] 2 கனிந்திட வாராய் நளினம் மேவும் நங்கையர் புகழும் நந்த குமாரா முராரே நந்த குமாரா முராரே பஜனை ப்ரிய