என்னை விட்டுப் போகாதே தியாகேசா | நெகிழ வைக்கும் சிவபக்திப் பாடல் | Thiruvarur Thyagaraja Swamy
meela adimai ragavendran ust all over world
0:00 / 0:00
என்னை விட்டுப் போகாதே தியாகேசா | நெகிழ வைக்கும் சிவபக்திப் பாடல் | Thiruvarur Thyagaraja Swamy
772 просмотра · 7 дней назад
meela adimai ragavendran ust all over world
657 подписчиков
772 просмотра · 7 дней назад
🔱 ஆரூரா… தியாகேசா 🔱
எங்கே போனாலும் உன் வாசம் வீசுதே…
எதைப் பார்த்தாலும் உன் முகம் தோணுதே…
தனியே நான் செல்லும் பாதையிலும்,
துணையாக உன் நிழல் தொடருதே…
ஆரூரா… ஆரூரா…
ஆழம் காணாத அன்பே ஆரூரா…
உயிர் தேடும் ஓர் உறவு நீதானே…
உலகம் முடிந்தாலும் நீ போதுமே… 🙏
இந்தப் பாடல் உங்கள் மனதைத் தொட்டிருந்தால் Like 👍 செய்து, Share 🔄 செய்து, உங்கள் அன்பான ஆதரவைத் தாருங்கள்.
நமச்சிவாய வாழ்க!
நாதன் திருவடி வாழ்க! 🔱
என்றும் சிவப்பணியில்
உலக சிவனடியார்கள் திருக்கூட்டம்
#ஆரூரா #தியாகேசா #திருவாரூர் #தியாகராஜசுவாமி #சிவபக்திப்பாடல் #தமிழ்பக்திப்பாடல் #நமச்சிவாய #சிவன் #சிவபாடல் #ThyagarajaSwamy #Thiruvarur #TamilDevotionalSong #ShivaDevotional #Namasivaya