60 நாழிகை – ஒரு நாளின் அறிவியல் கணக்கு எப்படி உருவானது? ⏳
@SREE GURU ASTRO ACADEMY TRICHY
0:00 / 0:00
60 நாழிகை – ஒரு நாளின் அறிவியல் கணக்கு எப்படி உருவானது? ⏳
2 790 просмотров · 1 день назад
@SREE GURU ASTRO ACADEMY TRICHY
5,32 тыс. подписчиков
2 790 просмотров · 1 день назад
60 நாழிகை – ஒரு நாளின் அறிவியல் கணக்கு எப்படி உருவானது? ⏳
நம் முன்னோர்கள் பயன்படுத்திய நாழிகை கணக்கு எப்படி உருவானது?
ஒரு நாளை 60 நாழிகைகளாகப் பிரித்ததன் பின்னணி என்ன?
நாழிகை என்பது வெறும் ஜோதிடக் கணக்கா? அல்லது அதன் பின்னால் காலத்தை அளக்கும் ஒரு நுட்பமான அறிவியல் பார்வை இருக்கிறதா?
இந்த சுவாரஸ்யமான தலைப்பில் திரு. அறிவழகன் ஐயா, திருச்சி
+919965241092 அவர்கள் விரிவாகப் பகிர்ந்து கொள்கிறார்.
🌞 சூரிய இயக்கம்
⏳ காலக்கணிதம்
🕰️ நாழிகை கணக்கு
🔭 வானியல் பார்வை
📜 நம் பாரம்பரிய காலக்கணிப்பு
இந்த பதிவை முழுமையாகப் பாருங்கள். உங்கள் கருத்துகளை கமெண்டில் பகிருங்கள்.
SREE GURU ASTRO ACADEMY – TRICHY
V. T. விஜயகுமார்
📞 8939165560