யாருக்கும் போட்டி இல்ல 🔥மக்களுக்கு திரும்பி செய்வோம் 🦾MGR Vijayakanth வழியில்💥Sivakarthikeyan Speech
TVK Ramya official
0:00 / 0:00
யாருக்கும் போட்டி இல்ல 🔥மக்களுக்கு திரும்பி செய்வோம் 🦾MGR Vijayakanth வழியில்💥Sivakarthikeyan Speech
230 просмотров · 13 ч назад
TVK Ramya official
17,4 тыс. подписчиков
230 просмотров · 13 ч назад
யாருக்கும் போட்டி இல்ல 🔥மக்களுக்கு திரும்பி செய்வோம் 🦾MGR Vijayakanth வழியில்💥 Sivakarthikeyan Speech
#Sivakarthikeyan #SK #SivakarthikeyanNarpaniIyakkam #SKNarpaniIyakkam #SivakarthikeyanSpeech #SKLatest #TamilCinema #TamilNews #Kollywood #சிவகார்த்திகேயனிபான்ஸ் #TvkRamyaofficial
All India Sivakarthikeyan Fans Club
Sk Speech
Sivakarthikeyan Mass Speech
Sivakarthikeyan Speech Fans Club Meet
Sivakarthikeyan latest speech
நடிகர் சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கம் சார்பில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் நிர்வாகிகள் சந்திப்பு சென்னை போரூர் அருகே நடைபெற்றது.
இந்த சந்திப்பில் மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய மற்றும் பகுதி நிர்வாகிகள் என 2,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், நற்பணி இயக்கம் யாருக்கும் போட்டியாகவோ, யாரையும் எதிர்ப்பதற்காகவோ இல்லை என்றும், நம்மால் முடிந்த உதவிகளை அனைவருக்கும் செய்வதே இந்த அமைப்பின் நோக்கம் என்றும் தெரிவித்தார்.
மேலும்:
• உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்
• நன்றாக சம்பாதித்து முதலில் குடும்பத்தை பார்த்துக்கொள்ள வேண்டும்
• 365 நாட்களும் நற்பணி செய்ய வேண்டும்
• தினமும் குறைந்தபட்சம் 10 பேருக்கு உதவி செய்ய வேண்டும்
• தினமும் குறைந்தது 10 நிமிடங்களாவது புத்தகம் படிக்க வேண்டும்
என பல்வேறு முக்கிய அறிவுரைகளை நிர்வாகிகளுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சியில் அமைக்கப்பட்டிருந்த புத்தகக் கண்காட்சியில் இருந்து முதல் புத்தகத்தையும் சிவகார்த்திகேயன் பெற்றுக்கொண்டார்.
மேலும், சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் உருவாகும் ‘சேயோன்’ திரைப்படம் மற்றும் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் திரைப்படம் குறித்து பேசிய சிவகார்த்திகேயன், இரு படங்களும் ஜனரஞ்சகமான பொழுதுபோக்கு திரைப்படங்களாக இருக்கும் என்று தெரிவித்தார்.
நிகழ்ச்சி முடிவில் நிர்வாகிகள் அனைவருடனும் தனித்தனியாக புகைப்படம் எடுத்துக்கொண்ட சிவகார்த்திகேயன், பின்னர் அனைவருடனும் மதிய உணவில் கலந்து கொண்டார்.
#Sivakarthikeyan #SK #SivakarthikeyanNarpaniIyakkam #SKNarpaniIyakkam #SivakarthikeyanSpeech #SKLatest #TamilCinema #TamilNews #Kollywood #sivakarthikeyanfans
LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE