2 நாள் ஆனாலும் கெட்டுப்போகாத லெமன் சாதம்🍋 Travel Special Lemon Rice Recipe in Tamil
Sivasakthi
0:00 / 0:00
2 நாள் ஆனாலும் கெட்டுப்போகாத லெமன் சாதம்🍋 Travel Special Lemon Rice Recipe in Tamil
5 просмотров · 1 час назад
Sivasakthi
1,24 тыс. подписчиков
5 просмотров · 1 час назад
2 நாள் வரை கெட்டுப்போகாமல் அப்படியே ஃபிரெஷ்ஷாக இருக்கும் Travel Special லெமன் சாதம் எப்படி செய்வது என்று இந்த வீடியோவில் பார்க்கலாம்!
பயணங்களின் போது (Train / Road Trip) எடுத்துச் செல்ல இந்த முறைப்படி செய்து பாருங்கள். சுவையும் அருமையாக இருக்கும், கெட்டும் போகாது!
🛒 Ingredients / தேவையான பொருட்கள்:
வடித்து ஆறவைத்த சாதம் (Cooked rice)
எலுமிச்சை சாறு (Lemon juice)
நல்லெண்ணெய் (Gingelly/Sesame oil)
கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு
வரமிளகாய், பச்சை மிளகாய்,
பெருங்காயத்தூள், மஞ்சள் தூள்
தேவையான அளவு உப்பு
வீடியோ பிடித்திருந்தால் Like, Share மற்றும் Subscribe செய்ய மறக்காதீர்கள்! ❤️
#LemonRice #LemonRiceInTamil #TravelFood #VarietyRice #LunchBoxRecipe #ElumichaiSadam #TamilCooking