🙏Vlog #1 🌸 பிரம்ம முகூர்த்த பூஜையால் நடந்த முன்னேற்றம் 🙏✨ ஒரு சிறு முயற்சி போதும் |
HK Mommy's Lifestyle
0:00 / 0:00
🙏Vlog #1 🌸 பிரம்ம முகூர்த்த பூஜையால் நடந்த முன்னேற்றம் 🙏✨ ஒரு சிறு முயற்சி போதும் |
1 517 просмотров · 7 дней назад
HK Mommy's Lifestyle
1,58 тыс. подписчиков
1 517 просмотров · 7 дней назад
Vlog #1 🌸 பிரம்ம முகூர்த்த பூஜை 🙏 இல்லத்தரசிகளும் முன்னேறலாம்! ஒரு சிறு முயற்சி போதும் ❤️ | Instagram மூலம் வந்த Aari Order ✨
🙏 பிரம்ம முகூர்த்தத்தில் பூஜை செய்தால் மனதிற்கு கிடைக்கும் நிம்மதியும், நம்முடைய முயற்சிகளும் நம்மை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்லும் ❤️
இந்த Vlog #1-ல் என் பிரம்ம முகூர்த்த பூஜை, இல்லத்தரசியாக இருந்து Aari Designer-ஆக நான் மேற்கொள்ளும் சிறு சிறு முயற்சிகள், Instagram மூலம் எனக்குக் கிடைத்த சமீபத்திய Aari blouse order மற்றும் என் ஆசை நிறைவேறிய அழகான தருணத்தை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன் 🥹✨
வீட்டையும் குடும்பத்தையும் கவனித்துக்கொண்டே நம்முடைய திறமையை வளர்த்துக்கொண்டு முன்னேற முடியும். நம்பிக்கையுடன் ஒரு சிறு முயற்சியைத் தொடங்குங்கள்! 🌸
என் Aari journey-க்கு ஆதரவு தரும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் ❤️
#BrahmaMuhurtham #AariDesigner #TamilVlog