Перейти к содержимому

மசாலா உருளைக்கிழங்கு வறுவல் | Masala Fried Potatoes In Tamil | Urulaikilangu Varuval | Crispy Potato

HomeCooking Tamil

0:00 / 0:00

மசாலா உருளைக்கிழங்கு வறுவல் | Masala Fried Potatoes In Tamil | Urulaikilangu Varuval | Crispy Potato

35 743 просмотра · 6 л. назад
HomeCooking Tamil
1,4 млн подписчиков
35 743 просмотра · 6 л. назад
மசாலா உருளைக்கிழங்கு வறுவல் | Masala Fried Potatoes In Tamil | Urulaikilangu Varuval | Crispy Potato #masalafriedpotato #மசாலாஉருளைக்கிழங்குவறுவல் #crispypotato #masalapotato #friedpotato #urulaikilanguvaruval #sidedish #homecookingtamil #hemasubramanian We also produce these videos on English for everyone to understand. Please check the link and subscribe @HomeCookingShow Masala Fried Potatoes:    • Masala Fried Potato | Spicy Potato Fry | A...   Our Other Recipes உருளைக்கிழங்கு சில்லி :    • உருளைக்கிழங்கு சில்லி | Chilli Potato Reci...   அச்சாரி உருளைகிழங்கு :    • அச்சாரி உருளைகிழங்கு வறுவல் |  Achari Aloo...   Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase https://www.amazon.in/shop/homecookin... மசாலா உருளைக்கிழங்கு வறுவல் தேவையான பொருட்கள் உருளைக்கிழங்கு - 5 தண்ணீர் உப்பு - 1/2 தேக்கரண்டி எண்ணெய் கறிவேப்பில்லை மசாலா கலவை மசாலா கலவை செய்ய இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி எலுமிச்சை பழச்சாறு - 1/2 பழம் உப்பு - 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி மிளகாய் தூள் - 1 1/2 மேசைக்கரண்டி தனியா தூள் - 2 தேக்கரண்டி கடலை மாவு - 2 மேசைக்கரண்டி அரிசி மாவு - 1 மேசைக்கரண்டி தண்ணீர் செய்முறை 1.உருளைக்கிழங்கின் தோல் சீவி, வட்டமாக வெட்டி, தண்ணீரில் போட்டு வைக்கவும். 2. கடாயில் தண்ணீர் கொதிக்கவைத்து, வெட்டிய உருளைக்கிழங்கை போட்டு 15 நிமிடம் வேகவைக்கவும். 3. பாத்திரத்தில், இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை பழச்சாறு, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், தனியா தூள், கடலை மாவு, அரிசி மாவு போட்டு, தண்ணீர் ஊற்றி கலக்கவும். 4. வேகவைத்த கிழங்கு துண்டை, மசாலா கலவையில் முக்கி எடுத்து வைக்கவும். 5. இதை 5 நிமிடம் வைக்கவும். 6. அடுத்து பேன்'னில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, கிழங்கு துண்டுகளை இருபுறமும் பொன்னிறமாகும் வரை வறுக்கவும். You can buy our book and classes on https://www.21frames.in/shop HAPPY COOKING WITH HOMECOOKING ENJOY OUR RECIPES WEBSITE: https://www.21frames.in/homecooking FACEBOOK -  / homecookingtamil   YOUTUBE:    / homecookingtamil   INSTAGRAM -   / homecookingshow   A Ventuno Production : https://www.ventunotech.com/