Перейти к содержимому

நீர் என்னை தாங்கினீர் | Tamil Christian Song | Kangamani Esther | LGGC Ministries ❤️✨

LGGC Ministries

0:00 / 0:00

நீர் என்னை தாங்கினீர் | Tamil Christian Song | Kangamani Esther | LGGC Ministries ❤️✨

2 830 просмотров · 7 дней назад
LGGC Ministries
419 подписчиков
2 830 просмотров · 7 дней назад
நீர் என்னை தாங்கினீர் | Tamil Christian Song | Kangamani Esther | LGGC Ministries ❤️✨ Songs Lyrics: நீர் என்னை தாங்கினீர் இந்நாள்வரை நீர் என்னை நடத்தினீர் இந்நாள்வரை-2 இனிமேலும் தாங்கவல்ல தேவாதி தேவா உம்மையே நம்பி நான் பின்தொடர்வேன் இனிமேலும் நடத்தவல்ல தேவாதி தேவா உம்மையே நம்பி நான் பின்தொடர்வேன்(நீர்) 1.கர்த்தர் எந்தன் மேய்ப்பரானார் நான் தாழ்ச்சியடையேன்-2 கலங்கிடேன் சோர்ந்திடேன் கவலைப்படேன்_2 காலங்கள் அவரது கரத்திலல்லவா-2 தம் சித்தம்போல நடத்திடும் தெய்வமல்லவா-2 (நீர்) சத்ருக்குமுன் பந்தி ஒன்றை ஆயத்தம் செய்தீர்-2 என் தலையை எண்ணெயினால் அபிஷேகித்தீர்-2 நன்மையும் கிருபையும் என்னை தொடருமே-2 எந்நாளும் நிலைத்திருப்பேன் கர்த்தர் வீட்டிலே -நான்(2) 🎶 Music Credits 🎶 ✍️ Lyrics, Tune & Sung: Kanagamani Esther 🎬 Produced by: LGGC Ministries 🎥 Direction: Rajkumar Daniel 🎹 Keyboard Arrangement: Victor Arputharaj 🥁 Rhythm Programming: Stephen Aron 🪈 Flute: James Gilbert 🪘 Tabla: John 🎙️ Recorded at: Yannis Music Creation 📹 Videography: Anto Hearten 🙏 இந்தப் பாடல் உங்களுக்கு ஆசீர்வாதமாக இருந்தால் ❤️ Like செய்யுங்கள் | 🔔 Subscribe செய்யுங்கள் | 📲 Share செய்யுங்கள் ✨ கர்த்தர் நம்மை இந்நாள்வரை தாங்கினார்; இனிமேலும் தாங்கி நடத்துவார்! 🙌❤️ #நீர்என்னைதாங்கினீர் #TamilChristianSong #TamilChristianSongs #TamilChristianMusic #ChristianSong #TamilWorship #TamilGospel #TamilPraise #JesusSongs #JesusMusic #ChristianMusic #GospelSongs #WorshipSongs #TamilSongs #ChristianTamil #KanagamaniEsther #LGGCMinistries #PraiseAndWorship #GodsGrace #JesusIsGood #ChristianSongsTamil 🎶🙏❤️✨ Produced by LGGC Ministries. For More Information: +91 9994912870