Перейти к содержимому

அருட்ஜோதித் தெய்வம்எனை ஆண்டுகொண்ட தெய்வம் - |thiruvarutpa| unnikrishnan songs

Tamil Magal | தமிழ் மகள் |

0:00 / 0:00

அருட்ஜோதித் தெய்வம்எனை ஆண்டுகொண்ட தெய்வம் - |thiruvarutpa| unnikrishnan songs

99 624 просмотра · 5 л. назад
Tamil Magal | தமிழ் மகள் |
2,45 тыс. подписчиков
99 624 просмотра · 5 л. назад
அருட்சோதித் தெய்வம்எனை ஆண்டுகொண்ட தெய்வம் அம்பலத்தே ஆடுகின்ற ஆனந்தத் தெய்வம் பொருட்சாரும் மறைகளெலாம் போற்றுகின்ற தெய்வம் போதாந்தத் தெய்வம்உயர் நாதாந்தத் தெய்வம் இருட்பாடு நீக்கிஒளி ஈந்தருளுந் தெய்வம் எண்ணியநான் எண்ணியவா றெனக்கருளுந் தெய்வம் தெருட்பாடல் உவந்தெனையும் சிவமாக்கும் தெய்வம் சிற்சபையில் விளங்குகின்ற தெய்வமதே தெய்வம். திருவருட்பிரகாச வள்ளலார் அருளிய திருவருட்பா ஆறாம் திருமுறை பரசிவ நிலை #மருத்துவம் #சமையல் #ஆன்மிகம் #thiruvarutpa #unnikrishnan songs unnikrishnan songs devotional