Перейти к содержимому

5 நிமிடத்தில் | ஒரே Prompt | Unlimited Videos! 😲

Miss Tech

0:00 / 0:00

5 நிமிடத்தில் | ஒரே Prompt | Unlimited Videos! 😲

51 просмотр · 11 дней назад
Miss Tech
12 подписчиков
51 просмотр · 11 дней назад
📌 Master Template Prompt: https://docs.google.com/document/d/1n... Instagram Reels, YouTube Shorts-ல வைரலாகும் satisfying paper craft, miniature art, DIY ASMR வீடியோக்களை AI பயன்படுத்தி எப்படி உருவாக்குறதுன்னு தெரிஞ்சுக்க விரும்புறீங்களா? 🤩 இதற்காக ஒவ்வொரு முறையும் புதுசா prompts எழுத வேண்டிய அவசியமில்லை. ஒரு idea-வைத் தேர்வு செய்து, AI tools-ஐ சரியான முறையில் பயன்படுத்தினாலே போதும்! Time stamps: 00:55 – Script & Idea Selection 02:09 – AI Image Generation 02:53 – AI Video Generation 06:06 – Video Editing ✨ இந்த வீடியோவில் நீங்கள் கற்றுக்கொள்வது: ✅ Paper Crafting வீடியோக்களுக்கான 10 unique ideas உருவாக்குவது எப்படி? ✅ ChatGPT மூலம் detailed storyboard மற்றும் video prompts உருவாக்குவது எப்படி? ✅ Google Gemini AI மூலம் storyboard images உருவாக்குவது எப்படி? ✅ Google Flow AI மூலம் AI craft videos உருவாக்குவது எப்படி? ✅ ஒரே workflow-ஐப் பயன்படுத்தி பலவிதமான miniature art மற்றும் satisfying ASMR videos உருவாக்குவது எப்படி? 🛠️ இந்த வீடியோவில் பயன்படுத்தப்படும் AI Tools: • ChatGPT • Google Gemini AI • Google Flow AI • Canva 🎯 இந்த workflow யாருக்குப் பயனுள்ளதாக இருக்கும்? • YouTube Shorts creators • Instagram Reels creators • AI video creation கற்றுக்கொள்ள விரும்புபவர்கள் • Paper craft மற்றும் miniature art content creators • Faceless content channels உருவாக்க விரும்புபவர்கள் #AIVideo #PaperCraft #ASMR #AIதமிழ் #GoogleFlow #ChatGPT #GeminiAI #YouTubeShorts #AICreator #MiniatureArt #TamilTech