Перейти к содержимому

மாணவர்களே… பட்டத்தோடு நல்ல பண்புகளையும் சேர்த்து வளர்த்துக்கொள்ளுங்கள்! ❤️

Leelavathi Ulagam

0:00 / 0:00

மாணவர்களே… பட்டத்தோடு நல்ல பண்புகளையும் சேர்த்து வளர்த்துக்கொள்ளுங்கள்! ❤️

462 просмотра · 9 дней назад
Leelavathi Ulagam
2 тыс. подписчиков
462 просмотра · 9 дней назад
கல்லூரி காலத்திலேயே கற்றுக்கொள்ள வேண்டிய வாழ்க்கைப் பாடங்கள்! “படிப்பை மட்டும் கற்றுக்கொண்டால் போதுமா? உழைப்பு, ஒழுக்கம், தெய்வபக்தி, நற்பண்புகள், மனிதநேயம்… இவையும் கல்லூரி காலத்திலேயே கற்றுக்கொள்ள வேண்டும்!” கல்லூரி என்பது வெறும் பாடங்களைப் படித்து பட்டம் பெறுவதற்கான இடம் மட்டுமல்ல. 🎓 உழைப்பின் மதிப்பு, ஒழுக்கம், நேரத்தின் முக்கியத்துவம், நற்பண்புகள், தெய்வபக்தி, மனிதநேயம், மற்றவர்களை மதிக்கும் குணம் போன்ற வாழ்க்கைக்குத் தேவையான நல்ல விஷயங்களையும் கற்றுக்கொள்ள வேண்டிய காலம் அது. இன்றைய கல்லூரி வாழ்க்கையில் நாம் கற்றுக்கொள்ளும் நல்ல பழக்கங்கள்தான் நாளைய நம் வாழ்க்கையை உருவாக்கும். மாணவர்களே… பட்டத்தோடு நல்ல பண்புகளையும் சேர்த்து வளர்த்துக்கொள்ளுங்கள்! ❤️