Перейти к содержимому

வரலட்சுமி விரதம் எங்கள் வீட்டில் 🌺 அம்மன் அலங்காரம், பூஜை & பிரசாதம் | Vara Lakshmi Vratham

ChitraNest

0:00 / 0:00

வரலட்சுமி விரதம் எங்கள் வீட்டில் 🌺 அம்மன் அலங்காரம், பூஜை & பிரசாதம் | Vara Lakshmi Vratham

133 просмотра · 6 дней назад
ChitraNest
638 подписчиков
133 просмотра · 6 дней назад
🌺🙏 வரலட்சுமி விரதம் எங்கள் வீட்டில் – Part 2 Part 1-ல் கலசத்தை தயார் செய்து வரலட்சுமி அம்மனை எங்கள் வீட்டிற்குள் வரவேற்றோம். இந்த Part 2-ல் அதற்குப் பிறகு நடந்த முழு preparation மற்றும் பூஜையின் அழகான தருணங்களை பகிர்ந்திருக்கிறோம். ❤️ 🪔 பூஜை பாத்திரங்கள் சுத்தம் செய்தல் 🌼 கஸ்தூரி மஞ்சள் & குங்குமம் 👗 அம்மனுக்கான புடவை தயாரித்தல் 🌺 புடவை draping 👑 அம்மனுக்கு நகைகள் & பூ அலங்காரம் 🪔 விளக்கு / தீபம் 🍚 Sweet Pongal, Coconut Rice, Curd Rice, Pulisadam & Lemon Rice 🌸 பழங்கள் & நைவேத்தியம் 🙏 பூஜை & ஆரத்தி 👭 Friends & guests வருகை ❤️ பிரசாதம் பகிர்ந்து கொண்ட அழகான தருணங்கள் 🪔 இறுதியாக திருஷ்டி ஆரத்தி நடுவில் எங்க ரெண்டு குட்டீஸ்களும் தங்களோட வழக்கமான கலாட்டாவோட இருந்தாங்க! 😂 ரெண்டு சின்ன குழந்தைகளை வைத்துக்கிட்டு ஒரு பூஜை preparation பண்ணுறது எவ்வளவு challenging-னு இந்த video-ல கொஞ்சம் தெரியும். 😄 ஆனாலும் அந்த சின்ன சின்ன கலாட்டாக்களும் சேர்ந்து தான் இந்த நாளை எங்களுக்கு ஒரு அழகான family memory-ஆ மாற்றிச்சு. ❤️ இந்த video உங்களுக்கு பிடித்திருந்தால் Like ❤️ | Share 🔄 | Subscribe 🔔 செய்யுங்கள். உங்கள் அன்பும் support-உம் ChitraNest-க்கு ரொம்ப முக்கியம். ❤️ 🙏 வரலட்சுமி அம்மன் அருள் உங்கள் இல்லத்திலும் என்றும் நிறைந்திருக்கட்டும். 🌺 ChitraNest 🌺